தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் தொழில்நுட்ப உதவியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற அக்டோபர் 10, 12, 18 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.
Senior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
(The Director (Research), TNAU, Coimbatore – 3,
The Dean (Engineering), Agricultural Engineering College and Research Institute, Coimbatore - 2
The Director (Crop Management), TNAU, Coimbatore – 1)
கல்வித் தகுதி : M.Sc. (Agri.) in Microbiology / Biotechnology/ Soil Science and Agricultural Chemistry/ M.E or M.Tech in Agricultural Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000 – 35,000
Project Scientist – I
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
(The Director, (Centre for Plant Molecular Biology & Biotechnology), TNAU Coimbatore– 1)
கல்வித் தகுதி : Ph.D. in Bioinformatics/ Biotechnology/ Computer Science படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 50,000
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
(The Professor and Head, Sugarcane Research Station, Sirugamani, Trichy – 1)
கல்வித் தகுதி : Diploma in the Agriculture படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
Junior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
(The Director (Research), TNAU, Coimbatore – 4
The Director (Crop Management), TNAU, Coimbatore - 3)
கல்வித் தகுதி : B.Sc. (Agri., Horti., Forestry, Home Science), B.Tech. (Agrl. Engg., Biotech, Bio-informatics, FPE, EEE படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000 – 25,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உங்களின் சுயவிவர குறிப்புகள் அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முதல்வர் அலுவலங்களுக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
The Director (Research), TNAU, Coimbatore அல்லது The Dean (Engineering), Agricultural Engineering College and Research Institute, Coimbatore அல்லது The Director (Crop Management), TNAU, Coimbatore அல்லது The Professor and Head, Sugarcane Research Station, Sirugamani, Trichy
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 10.10.2023, 12.10.2023, 18.10.2023, 20.10.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnau.ac.in/site/csw/job-opportunities/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“