தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் தொழில்நுட்ப உதவியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற மே 2, 3 மற்றும் 9 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: ஆவின் வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
Senior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
(The Director (Centre for Plant Molecular Biology & Biotechnology), TNAU, Coimbatore – 5
The Director (Crop Management), TNAU, Coimbatore – 1)
கல்வித் தகுதி : M.Sc. (Agri.) in Biotechnology/ M.Sc. Plant Breeding & Genetics / M.Sc. Forestry/ M.Sc. Horticulture M.Sc. (Agri.) in Agronomy/ Plant physiology/ Nano Science and Technology/ Environmental Science படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000
Project Scientist – I / Research Associate
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
(The Director (Centre for Plant Molecular Biology & Biotechnology), TNAU, Coimbatore – 2
The Director (Crop Management), TNAU, Coimbatore – 2)
கல்வித் தகுதி : Ph.D. in Bioinformatics/ Biotechnology / Ph.D. (Agri.) in Agronomy/ Plant Physiology/ Nano Science and Technology/ Environmental Science படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 49,000
Post-Doctoral Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
(The Director (Centre for Plant Molecular Biology & Biotechnology), TNAU, Coimbatore)
கல்வித் தகுதி : Ph.D. in Biotechnology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 54,000
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
(The Director (Crop Management), TNAU, Coimbatore – 2)
கல்வித் தகுதி : Diploma in Agri. / Horti. படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
Junior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை : 1 (The Dean, Agricultural Engineering College and Research Institute, Coimbatore)
கல்வித் தகுதி : B.Sc. (Agri., Horti., Forestry, Home Science), B.Tech. (Agrl. Engg., Biotech, Bio-informatics, FPE, EEE படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உங்களின் சுயவிவர குறிப்புகள் அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முதல்வர் அலுவலங்களுக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
The Director (Centre for Plant Molecular Biology & Biotechnology), TNAU, Coimbatore அல்லது The Director (Crop Management), TNAU, Coimbatore
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 02.05.2023, 08.03.2023, 09.05.2023,
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.