TNDTE Results: பாலிடெக்னிக் தேர்வு ரிசல்ட் வெளியீடு; செக் செய்வது எப்படி?

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு; தெரிந்துக் கொள்வது எப்படி?

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு; தெரிந்துக் கொள்வது எப்படி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
results check

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு; தெரிந்துக் கொள்வது எப்படி?

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் (DoTE) வெள்ளிக்கிழமை பாலிடெக்னிக் (TNDTE டிப்ளமோ) ஏப்ரல் 2023 தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

Advertisment

தமிழகத்தில் TNDTE பாலிடெக்னிக் தேர்வு ஏப்ரல் 27 முதல் மே 16 வரை இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்: நீட் தேர்வில் இந்திய அளவில் 3-ம் இடம் பெற்ற முதல் தலித்; பெற்றோர் எதிர்கொண்ட போராட்டமே வெற்றிக்கு காரணம் என உருக்கம்

TNDTE டிப்ளமோ தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி?

Advertisment
Advertisements

படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – https://dte.tn.gov.in/

படி 2: முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: தேவையான உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிடவும்

படி 4: ரிசல்ட்டை பதிவிறக்கம் செய்து, குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்

தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு என்பது செமஸ்டர் வாரியாக ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் மாநில அளவிலான தேர்வாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: