தமிழ்நாடு பாலிடெக்னிக் முடிவுகள் வெளியானது: தேர்வர்கள் உற்சாகம்

Tamil nadu polytechnic results 2019: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக நேரடி ‘லிங்க்’ இங்கே தரப்படுகிறது. மாணவர்கள் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளவும்.

tndte polytechnic diploma results, tndte polytechnic diploma results 2019, தமிழ்நாடு டிப்ளமோ தேர்வு முடிவுகள்

TNDTE Diploma Result 2019 October @tndte.gov.in : தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வுகள் இன்று (ஜனவரி 10) வெளியானது. தேர்வு முடிவுகளை காண, தேர்வர்கள் இணையதளத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் இணையதளம் முடங்கியது.

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

TNDTE diploma results 2019: தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் 2019

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்கள், சுயநிதி பாலிடெக்னிக்கள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தேர்வு நடத்துகிறது. ஒற்றைப் படை எண்களான 1, 3, 5-வது செமஸ்டர்களின் தேர்வுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற்றது.

வழக்கமாக டிசம்பர் கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்த ஆண்டும் இந்தத் தேர்வு முடிவுகளை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எதிர் நோக்கியிருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் கடந்த 21-ம் தேதியே வெளியானதாக சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. அது உண்மை அல்ல.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டான tndte.gov.in-ல் இதுவரை தேர்வு முடிவுகளுக்கான லிங்க் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் தயாராகிவிட்டதாகவும், எந்த நேரமும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்றும் இயக்குனரக வட்டாரங்கள் கூறுகின்றன.

எனவே தேரு எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக இணையதளத்தை நாடலாம். தேர்வு முடிவுகள் வெளியாகும்போது இணையதளம் ‘ஜாம்’ ஆகும் வாய்ப்பு உண்டு. எனவே மாற்று ‘லிங்கை’யும் இயக்குனரகம் வழங்குகிறது.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக நேரடி ‘லிங்க்’ இங்கே தரப்படுகிறது. மாணவர்கள் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளவும்.

தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வுகள் இன்று (ஜனவரி 10) வெளியானது. தேர்வு முடிவுகளை காண, தேர்வர்கள் இணையதளத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் இணையதளம் முடங்கியது.

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tndte diploma results 2019 tamil nadu polytechnic results tndte gov in

Next Story
133 தற்காலிக ஆசிரியர் பணி : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்புprivate job fair
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express