டிப்ளமோ தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

tndte diploma results : முக்கிய விபரங்களை அறிந்து கொள்வதற்காக அரசு இயக்கி வரும் அதிகாரப்பூர்வ இணைய தளம் இது. 

By: Updated: January 10, 2020, 12:44:17 PM

tndte diploma results : how to check : தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் இந்த தேர்வு முடிவுகள் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருந்தனர். அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற்ற ஆட் செமஸ்டர் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

தேர்வு முடிவுகளை எப்படி காண்பது என்பதை இந்த படங்கள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் tndte.gov.in என்ற இணையத்திற்கு செல்லவும்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்விகள் மற்றும் முக்கிய விபரங்களை அறிந்து கொள்வதற்காக அரசு இயக்கி வரும் அதிகாரப்பூர்வ இணைய தளம் இது.

tndte diploma results tndte diploma results

 

இந்த இணையத்தின் ஹோம் பேஜ்ஜில் உள்ள லிங்குகளில் TNDTE Diploma Oct Results என்ற வாசகத்துடன் வரும் லிங்க்கினை க்ளிக் செய்யவும்.

ரெஜிஸ்டர் எண்ணை உள்ளீடாக தரவும்

tndte diploma results tndte diploma results

தற்போது உங்களின் பதிவு எண்ணை உள்ளீடாக தருமாறு ஒரு பாக்ஸ் கொண்ட திரை வெளியாகும். அதில் எந்த பாடப்பிரிவின் கீழ் தேர்வுகளை எழுதினீர்கள் என்பதை தேர்வு செய்து உங்களின் பதிவு எண்ணை தரவும். உங்களின் தேர்வு முடிவுகள் அதில் வெளியாகும். அதனை டவுன்லோடு செய்து ப்ரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tndte diploma results check this photo gallery to know how to check results

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X