அண்ணா பல்கலை.,யில் இஞ்ஜினியரிங் சேர்க்கை ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

மே 31 - ஆன்லைன் பதிவிற்கு கடைசி நாள்

By: May 2, 2019, 3:48:55 PM

Anna University Admission: அண்ணா பல்கலைகழகத்தில் இஞ்ஜினியிரிங் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு, இன்று ( மே 02) துவங்கியுள்ளது.

தமிழகத்தில் தோராயமாக 501 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் ( அரசு, உதவி பெறும், சுயநிதி கல்லூரிகள் அனைத்தும் சேர்த்து) உள்ளன. இந்த கல்லூரிகளில் 2,49,625 இஞ்ஜினியரிங் படிப்பு சேர்க்கைக்கான காலியிடங்கள் உள்ளன. இவற்றில், தற்போதைய ஆன்லைன் சேர்க்கையின்படி 1,59,631 இடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 2 – ஆன்லைன் பதிவு துவக்கம்
மே 31 – ஆன்லைன் பதிவிற்கு கடைசி நாள்
ஜூன் 3 – ரேண்டம் எண் வெளியிடுதல்
ஜூன் 17 – தரவரிசை பட்டியல் (ரேங்கிங்) வெளியீடு
ஜூன் 20 – மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங்
ஜூலை 3 – தொழிற்சார் மற்றும் அகாடமிக் பிரிவுகளுக்கு ஆன்லைன் கவுன்சிலிங்
ஜூலை 30- கவுன்சிலிங் நிறைவு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tnea 2019 anna university admission

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X