தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங்கின் முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், எந்தெந்த கோர்ஸ்களில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் 1,45,071 இடங்களுக்கான கவுன்சலிங் தொடங்கியுள்ளது. இதில் முதல் சுற்று முடிவடைந்து 14,227 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் சுற்று கவுன்சலிங் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், முதல் சுற்று கவுன்சலிங் எப்படி இருந்தது? இரண்டாம் சுற்றுக்கு எந்தெந்த கோர்ஸ்களின் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன? என்பது குறித்த தகவல்களை கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அந்த வீடியோவில் ஒவ்வொரு கோர்ஸிலும் மொத்த காலியிடங்கள் எவ்வளவு? முதல் சுற்றில் நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதை விளக்கியுள்ளார். முழுமையான விவரங்களை கீழ்கண்ட வீடியோவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil