தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆஃப் எப்படி இருக்கும் என இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 20466 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். எனவே கட் ஆஃப் சற்று உயரக் கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள்: வெளியான பொறியியல் தரவரிசை பட்டியல்: எந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்
இந்தநிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் சரிந்து உயர்கிறது என கல்வியாளர் அஸ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,
கடந்த ஆண்டைப் போலவே 199 மதிப்பெண்கள் வரை எந்த மாற்றமும் இருக்காது. அதேநேரம் கடந்த ஆண்டில் 198.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 199 மதிப்பெண்கள் இருந்தால் கிடைக்கும். எனவே கட் ஆஃப் 0.5 அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 198க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 198.5 மதிப்பெண்கள் இருந்தால் கிடைக்கும். கடந்த ஆண்டில் 197.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 198 மதிப்பெண்கள் இருந்தால் கிடைக்கும். கடந்த ஆண்டில் 197க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 197.5 மதிப்பெண்கள் இருந்தால் கிடைக்கும். கடந்த ஆண்டில் 196.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 197 மதிப்பெண்கள் இருந்தால் கிடைக்கும்.
கடந்த ஆண்டில் 196க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 196 - 196.5 மதிப்பெண்கள் இருந்தால் கிடைக்கும். கடந்த ஆண்டில் 195.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் அதே 195.5க்கு கிடைக்கும். கடந்த ஆண்டில் 195க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் அதே 195 மதிப்பெண்கள் இருந்தால் கிடைக்கும். கடந்த ஆண்டில் 194.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் அதே 194.5 மதிப்பெண்கள் இருந்தால் கிடைக்கும். கடந்த ஆண்டில் 194க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் அதே 194 மதிப்பெண்கள் இருந்தால் கிடைக்கும். கடந்த ஆண்டில் 193.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் அதே 193.5 மதிப்பெண்கள் இருந்தால் கிடைக்கும். கடந்த ஆண்டில் 193க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் அதே 193 மதிப்பெண்கள் இருந்தால் கிடைக்கும். கடந்த ஆண்டில் 192.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் அதே 192.5 மதிப்பெண்கள் இருந்தால் கிடைக்கும்.
கடந்த ஆண்டில் 192க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் அதே 192 அல்லது 191.5 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 191.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 191 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 191க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 190.5 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 190.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 190 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 190க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 189.5 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 189.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 189 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 189க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 188.5 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 188.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 188 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும்.
கடந்த ஆண்டில் 187.75க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 187 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 187 க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 186 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 186க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 185 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 185க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 184 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 184க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 183 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 183க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 182 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 182க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 181 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும்.
கடந்த ஆண்டில் 181.25க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 180 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 180.25க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 179 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 179.25க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 178 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 178.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 177 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 177.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 176 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 176.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 175 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 175.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 174 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 174.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 173 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 173.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 172 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 172.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 171 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 171.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 170 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும்.
கடந்த ஆண்டில் 166க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 165 மதிப்பெண்கள் இருந்தாலே கிடைக்கும். கடந்த ஆண்டில் 160க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் அதே 160 மதிப்பெண்கள் இருந்தால் தான் கிடைக்கும். கடந்த ஆண்டில் 153.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 155 மதிப்பெண்கள் இருந்தால் தான் கிடைக்கும். கடந்த ஆண்டில் 146.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 150 மதிப்பெண்கள் இருந்தால் தான் கிடைக்கும். கடந்த ஆண்டில் 139.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 145 மதிப்பெண்கள் இருந்தால் தான் கிடைக்கும். கடந்த ஆண்டில் 132க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 140 மதிப்பெண்கள் இருந்தால் தான் கிடைக்கும்.
கடந்த ஆண்டில் 125க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 135 மதிப்பெண்கள் இருந்தால் தான் கிடைக்கும். கடந்த ஆண்டில் 117க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 130 மதிப்பெண்கள் இருந்தால் தான் கிடைக்கும். கடந்த ஆண்டில் 109க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 125 மதிப்பெண்கள் இருந்தால் தான் கிடைக்கும். கடந்த ஆண்டில் 100.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 120 மதிப்பெண்கள் இருந்தால் தான் கிடைக்கும். கடந்த ஆண்டில் 91.5க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 115 மதிப்பெண்கள் இருந்தால் தான் கிடைக்கும். கடந்த ஆண்டில் 82க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 110 மதிப்பெண்கள் இருந்தால் தான் கிடைக்கும். கடந்த ஆண்டில் 75க்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 105 மதிப்பெண்கள் இருந்தால் தான் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.