Advertisment

TNEA 2023: மாணவர்கள் விரும்பிய டாப் 10 இன்ஜினிரியங் கோர்ஸ் இவைதான்!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; இந்த ஆண்டில் டாப் 10 இன்ஜினியரிங் படிப்புகள் இவைதான்!

author-image
WebDesk
New Update
Engineering Counseling

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; இந்த ஆண்டில் டாப் 10 இன்ஜினியரிங் படிப்புகள் இவைதான்!

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான கவுன்சலிங் நிறைவு பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் அதிகம் விரும்பிய இன்ஜினியரிங் கோர்ஸ்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். நிரம்பிய மொத்த இடங்களில் 50% இடங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளே உள்ளன.

இந்தநிலையில், எந்த பொறியியல் படிப்பில் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர் என்பதை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

Computer Science and Engineering

மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை: 431

மொத்த இடங்களின் எண்ணிக்கை: 29342

நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை: 24673

சேர்க்கை விகிதம்: 84.09%

ஆவரேஜ் கட் ஆஃப்: 147

Electronics and Communication Engineering

மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை: 416

மொத்த இடங்களின் எண்ணிக்கை: 23648

நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை: 18120

சேர்க்கை விகிதம்: 77.21%

ஆவரேஜ் கட் ஆஃப்: 144.01

Information Technology

மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை: 258

மொத்த இடங்களின் எண்ணிக்கை: 13506

நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை: 11917

சேர்க்கை விகிதம்: 88.23%

ஆவரேஜ் கட் ஆஃப்: 146.55

Artificial Intelligence and Data Science

மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை: 287

மொத்த இடங்களின் எண்ணிக்கை: 13081

நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை: 11107

சேர்க்கை விகிதம்: 84.91%

ஆவரேஜ் கட் ஆஃப்: 147.02

Mechanical Engineering

மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை: 404

மொத்த இடங்களின் எண்ணிக்கை: 18827

நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை: 9809

சேர்க்கை விகிதம்: 52.10%

ஆவரேஜ் கட் ஆஃப்: 128.63

Electrical and Electronics Engineering

மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை: 376

மொத்த இடங்களின் எண்ணிக்கை: 14996

நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை: 9405

சேர்க்கை விகிதம்: 62.72%

ஆவரேஜ் கட் ஆஃப்: 136.42

Civil Engineering

மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை: 304

மொத்த இடங்களின் எண்ணிக்கை: 10469

நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை: 4674

சேர்க்கை விகிதம்: 44.65%

ஆவரேஜ் கட் ஆஃப்: 132.01

Bio Medical Engineering

மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை: 95

மொத்த இடங்களின் எண்ணிக்கை: 3914

நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை: 2921

சேர்க்கை விகிதம்: 74.63%

ஆவரேஜ் கட் ஆஃப்: 133.06

Computer Science and Engineering (Cyber Security)

மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை: 85

மொத்த இடங்களின் எண்ணிக்கை: 2813

நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை: 2063

சேர்க்கை விகிதம்: 73.34%

ஆவரேஜ் கட் ஆஃப்: 140.54

Computer Science and Business Systems

மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை: 63

மொத்த இடங்களின் எண்ணிக்கை: 2343

நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை: 1898

சேர்க்கை விகிதம்: 81.01%

ஆவரேஜ் கட் ஆஃப்: 146.95

இதற்கு அடுத்த இடங்களில் உள்ள மொத்த பாடப்பிரிவுகளின் சேர்க்கை எண்ணிக்கை, விகிதம் மற்றும் ஆவரேஜ் கட் ஆஃப் குறித்து தெரிந்துக் கொள்ள கீழ்காணும் காணொலியைக் காணுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment