பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கோவைப் பகுதியின் முதன்மை பொறியியல் கல்லூரியான பி.எஸ்.ஜி கல்லூரியின் கட் ஆஃப் நிலவரம் குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் செயல்முறை தொடங்கும்.
இந்தநிலையில் கோவைப் பகுதியின் முதன்மை பொறியியல் கல்லூரியாக பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் எந்தளவு கட் ஆஃப் இருந்தால் சீட் கிடைக்கும் என்பதை, கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விவரித்துள்ளார்.
பி.சி பிரிவு
Advertisment
Advertisements
ஆட்டோமொபைல் – 173
பயோமெடிக்கல் – 185
பயோடெக்னாலஜி – 185.50
சிவில் – 186
சிவில் (எஸ்.எஸ்) – 183
கம்ப்யூட்டர் சயின்ஸ் (ஏ.ஐ & எம்.எல்) – 197
கம்ப்யூட்டர் சயின்ஸ் – 198.50
எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் (எஸ்.எஸ்) – 188
எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் – 196
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் – 198
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் (எஸ்.எஸ்) – 197
பேஷன் டெக்னாலஜி – 165.50
ஐ.டி – 197
இன்ஸ்ட்ரூமெண்டேசன் – 188
மெக்கானிக்கல் – 190
மெக்கானிக்கல் (சாண்ட்விச்) – 174.50
மெக்கானிக்கல் (எஸ்.எஸ்) – 188
மெட்டுலர்ஜிகல் – 177
மெட்டுலர்ஜிகல் (எஸ்.எஸ்) – 174.50
புரொடொக்சன் - 180
புரொடொக்சன் (சாண்ட்விச்) – 166
புரொடொக்சன் (எஸ்.எஸ்) – 177
ரோபோட்டிக்ஸ் & ஆட்டோமேசன் – 191
டெக்ஸ்டைல் – 169
டெக்ஸ்டைல் (எஸ்.எஸ்) – 164
இதேபோல், பொதுப் பிரிவு, பி.சி.எம், எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான தனித்தனி கட் ஆஃப் விவரங்கள் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“