தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், சென்னை பகுதியில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில், கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சென்னை பகுதியில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
1). அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை
Advertisment
Advertisements
2). அண்ணாப் பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ், குரோம்பேட்டை, சென்னை
3). எஸ்.எஸ்.என் என அழைக்கப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காலவாக்கம், செங்கல்பட்டு
4). சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, குன்றத்தூர், செங்கல்பட்டு
5). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
6). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், காஞ்சிபுரம்.
7). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
8). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், திருவள்ளூர்
9). ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், காஞ்சிபுரம்
10). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
11). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
12). பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
13). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
14). செயிண்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
15). ஜேப்பியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
16). ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
17). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
18). ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்