தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், டாப் 100 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024 கவுன்சலிங் தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவு முடிவடைந்து பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள டாப் 100 பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
1). அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.இ.ஜி கேம்பஸ், சென்னை
2). அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை
3). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
4). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், செங்கல்பட்டு
5). கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
6). அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் கேம்பஸ், சென்னை
7). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
8). தியாகராஜர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மதுரை
9). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
10). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை
11). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
12). ஸ்ரீவெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
13). ஸ்ரீகிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
14). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
15). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
16). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
17). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
18). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
19). ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோவை
20). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
21). ஸ்ரீசாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
22). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
23). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
24). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
25). வி.எஸ்.பி இன்ஜினியரிங் காலேஜ், கரூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“