Advertisment

TNEA 2024: பி.எஸ்.ஜி, சி.ஐ.டி... கோவை பகுதியில் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை?

TNEA Counselling: பொறியியல் கவுன்சிலிங்; கோவை பகுதியில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை தெரியுமா?

author-image
WebDesk
New Update
Engineering Counseling

பொறியியல் கவுன்சிலிங்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், கோவை பகுதியில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில், கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் கோவை பகுதியில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

1). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

2). கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி

3). பி.எஸ்.ஜி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

4). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் 

5). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

6). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்

7). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

8). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோயம்புத்தூர்

9). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

10). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

11). டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

12). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்

13). ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

14). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோயம்புத்தூர்

15). வி.எஸ்.பி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னிக்கல் கேம்பஸ், கோயம்புத்தூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tn Engineering Admissions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment