Advertisment

இன்ஜினியரிங் படிக்க ஆசையா? சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் டாப் கல்லூரிகள் இவைதான்!

TNEA Counselling: பொறியியல் கவுன்சிலிங்; சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை தெரியுமா?

author-image
WebDesk
New Update
engineering

பொறியியல் கவுன்சிலிங்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் பகுதிகளில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில், கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் பகுதிகளில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

1). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு

2). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு

3). சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம்

4). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்

5). கே.எஸ் ரெங்கசாமி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, நாமக்கல்

6). வி.எஸ்.பி இன்ஜினியரிங் காலேஜ், கரூர்

7). அரசு பொறியியல் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு

8). கே.எஸ்.ஆர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், நாமக்கல்

9). வேளாளர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, ஈரோடு

10). நாலேட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சேலம்

11). எம்.குமாரசாமி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கரூர்

12). ஈரோடு செங்குந்தர் இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு

13). பில்டர்ஸ் இன்ஜினியரிங் காலேஜ், திருப்பூர்

14). நந்தா இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு

15). பாவை இன்ஜினியரிங் காலேஜ், நாமக்கல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tn Engineering Admissions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment