Advertisment

TNEA Counselling: டாப் அரசு பொறியியல் கல்லூரிகள் இவைதான்! வேலை வாய்ப்பு எப்படி?

TNEA Counselling: தமிழகத்தில் உள்ள சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்; வேலை வாய்ப்பு நிலவரம் இங்கே

author-image
WebDesk
New Update
Engineering Counseling

தமிழகத்தில் உள்ள சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகள் எவை? அவற்றில் வேலை வாய்ப்பு எப்படி உள்ளது? என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய, தமிழகத்தில் உள்ள சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்து கல்வி ஆலோசகர் விவேக் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

அதன்படி, அரசு பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் மிகக் குறைவு. அதேநேரம் சில கல்லூரிகளில் நல்ல வேலைவாய்ப்பு நிலையும் உள்ளது.

டாப் அரசு பொறியியல் கல்லூரிகள் 

1). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் 

வேலை வாய்ப்பு சதவீதம் - 89%

பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 186

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் - 178 

2). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்

வேலை வாய்ப்பு சதவீதம் - 75%

பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 184

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 174

3). அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர், கிருஷ்ணகிரி

வேலை வாய்ப்பு சதவீதம் - 75%

பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 182

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 170

4). அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி

வேலை வாய்ப்பு சதவீதம் - 70%

பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 179

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 166

5). அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி

வேலை வாய்ப்பு சதவீதம் - 73%

பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 179

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 165

6). தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம், வேலூர்

வேலை வாய்ப்பு சதவீதம் - 72%

பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 178

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 162

7). அரசு பொறியியல் கல்லூரி, ஸ்ரீரங்கம், திருச்சி

வேலை வாய்ப்பு சதவீதம் - 70%

பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 175

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 160

8). ஐ.ஆர்.டி.டி ஈரோடு

வேலை வாய்ப்பு சதவீதம் - 70%

பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 175

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 159

9). அரசு பொறியியல் கல்லூரி, கந்தர்வக்கோட்டை

வேலை வாய்ப்பு சதவீதம் - 70%

பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 174

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் - 158 

10). அரசு பொறியியல் கல்லூரி, தருமபுரி

வேலை வாய்ப்பு சதவீதம் - 65%

பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 174

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் - 155

11). அரசு பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர், தேனி

வேலை வாய்ப்பு சதவீதம் - 65%

பொதுப் பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் – 173

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிர்பார்க்கப்படும் ஆவரேஜ் கட் ஆஃப் - 152 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment