பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் சுற்று தொடங்கியுள்ள நிலையில், கோவை பகுதியில் உள்ள பெஸ்ட் பொறியியல் கல்லூரிகள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1.70 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதுவரை 2 சுற்று கவுன்சலிங் நிறைவடைந்துள்ளது. இதில் சுமார் 87000க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது மூன்றாம் சுற்று கவுன்சலிங் தொடங்க உள்ளது.
இந்தநிலையில், மூன்றாம் சுற்று கவுன்சலிங்கிற்கு கோவை பகுதியில் உள்ள பெஸ்ட் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
கோவை மண்டல டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
Advertisment
Advertisements
1). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோவை
2). டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
3). கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
4). ஜே.சி.டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
5). ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
6). வி.எஸ்.பி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னிக்கல் கேம்பஸ், கோவை
7). கே.ஜி.ஐ.எஸ்.எல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
8). எஸ்.என்.எஸ் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
9). ஹிந்துஸ்தான் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
10). கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
11). கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
12). ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
13). ஆர்.வி.எஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
14). நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
15). ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
16). டானிஷ் அகமது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
17). ஜான்சன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
18). ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் காலேஜ், கோவை
19). அக்ஷயா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
20) பார்க் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
21). தமிழ்நாடு காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
22) தனலட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
23). யுனைடெட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
24) பி.பி.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
25). கதிர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
26) பி.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
27). அர்ஜூன் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
28). பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை