/indian-express-tamil/media/media_files/KTRg5XxPMAbr8qw1XQbL.jpg)
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் சுற்று தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1.70 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதுவரை 2 சுற்று கவுன்சலிங் நிறைவடைந்துள்ளது. தற்போது மூன்றாம் சுற்று கவுன்சலிங் தொடங்க உள்ளது.
இந்தநிலையில், மூன்றாம் சுற்று கவுன்சலிங்கிற்கு தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
மதுரை மண்டல டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
1). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், மதுரை
2). வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை
3). எஸ்.ஆர்.எம் மதுரை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை
4). கே.எல்.என் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சிவகங்கை
5) பாண்டியன் சரஸ்வதி யாதவ் இன்ஜினியரிங் காலேஜ், மதுரை
6). சோலமலை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மதுரை
7). என்.எஸ்.என் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கரூர்
8). மங்கையர்கரசி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மதுரை
9). லதா மாதவன் இன்ஜினியரிங் காலேஜ், மதுரை
10). இந்திரா கணேசன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், திருச்சி
11). வைகை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மதுரை
12). பி.டி.ஆர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை
கன்னியாகுமரி மண்டல டாப் பொறியியல் கல்லூரிகள்
1). அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, கன்னியாகுமரி
2). அருணாச்சலா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஃபார் வுமன், நாகர்கோவில்
3). செயிண்ட் சேவியர் கத்தோலிக் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், நாகர்கோவில்
4). அருணாச்சலா ஹைடெக் இன்ஜினியரிங் காலேஜ், நாகர்கோவில்
5). பொன்செஸ்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், நாகர்கோவில்
6). ரோகிணி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கன்னியாகுமரி
7). மார் எப்ராம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கன்னியாகுமரி
திருநெல்வேலி மண்டல டாப் பொறியியல் கல்லூரிகள்
1). அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
2). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், திருநெல்வேலி
3). பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் காலேஜ், திருநெல்வேலி
4). தாமிரபரணி இன்ஜினியரிங் காலேஜ், திருநெல்வேலி
5). பி.எஸ்.என் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருநெல்வேலி
6). டாக்டர் சிவந்தி ஆதித்தனார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், தூத்துக்குடி
7). எஸ்.சி.ஏ.டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருநெல்வேலி
8). செயிண்ட் மதர் தெரசா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, தூத்துக்குடி
திருச்சி மண்டல டாப் பொறியியல் கல்லூரிகள்
1). சாரநாதன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், திருச்சி
2). எஸ்.ஆர்.எம் டி.ஆர்.பி இன்ஜினியரிங் காலேஜ், திருச்சி
3). கே.ராமகிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி
4). கொங்குநாடு காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, தொட்டியம், திருச்சி
5). செட்டிநாடு காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கரூர்
6). ஜே.ஜே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, தொட்டியம், திருச்சி
7). திருச்சி இன்ஜினியரிங் காலேஜ், திருச்சி
8). எம்.ஏ.எம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், திருச்சி
9). எம்.ஐ.இ.டி சீனிவாசன் இன்ஜினியரிங் காலேஜ், திருச்சி
புதுக்கோட்டை மண்டல டாப் பொறியியல் கல்லூரிகள்
1). சுதர்சன் இன்ஜினியரிங் காலேஜ், புதுக்கோட்டை
2). மவுண்ட் சியோன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, புதுக்கோட்டை
3). மதர் தெரசா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, புதுக்கோட்டை
4). மூகாம்பிகை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், புதுக்கோட்டை
தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மண்டல டாப் பொறியியல் கல்லூரிகள்
1). அரசு பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர்
2). அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, பட்டுக்கோட்டை
3). இ.ஜி.எஸ் பிள்ளை இன்ஜினியரிங் காலேஜ், நாகப்பட்டினம்
4). ஏ.வி.சி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மயிலாடுதுறை
5). அரசு இன்ஜினியரிங் காலேஜ், கும்பகோணம்
6). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, தஞ்சாவூர்
7). பரிசுத்தம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், தஞ்சாவூர்
கடலூர் மற்றும் விழுப்புரம் மண்டல டாப் பொறியியல் கல்லூரிகள்
1). அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, சிதம்பரம்
2). அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, பண்ருட்டி
3). அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, விழுப்புரம்
4). மயிலம் இன்ஜினியரிங் காலேஜ், விழுப்புரம்
5). ஐ.எஃப்.இ.டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், விழுப்புரம்
6). வி.ஆர்.எஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, விழுப்புரம்
7). ஏ.கே.டி மெமோரியல் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கள்ளக்குறிச்சி
8). இதயா இன்ஜினியரிங் காலேஜ் ஃபார் வுமன், விழுப்புரம்
9) சூர்யா குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூசன்ஸ், விழுப்புரம்
10). சி.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கடலூர்
11). எம்.ஆர்.கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கடலூர்
12). திட்டக்குடி செங்குந்தர் இன்ஜினியரிங் காலேஜ், கடலூர்
13). கிருஷ்ணசாமி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கடலூர்
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல டாப் பொறியியல் கல்லூரிகள்
1). தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, வேலூர்
2). அருணை இன்ஜினியரிங் காலேஜ், திருவண்ணாமலை
3). சி அப்தும் ஹக்கீம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, வேலூர்
4). கிங்ஸ்டன் இன்ஜினியரிங் காலேஜ், வேலூர்
5). கணபதி துளசி ஜெயின் இன்ஜினியரிங் காலேஜ், வேலூர்
6). பிரியதர்ஷினி இன்ஜினியரிங் காலேஜ், வேலூர்
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மண்டல டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
1). அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர், கிருஷ்ணகிரி
2). அரசு பொறியியல் கல்லூரி, தருமபுரி
3). அதியமான் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கிருஷ்ணகிரி
4). இ.ஆர் பெருமாள் மணிமேகலை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கிருஷ்ணகிரி
5). சப்தகிரி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், தருமபுரி
6). ஜெயலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, தருமபுரி
ஈரோடு மற்றும் சேலம் மண்டல கல்லூரிகள்
1). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
2). அரசு பொறியியல் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு
3). சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம்
4). ஈரோடு செங்குந்தர் இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
5). நாலேட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சேலம்
6). எக்செல் இன்ஜினியரிங் காலேஜ், நாமக்கல்
7). மகேந்திரா இன்ஜினியரிங் காலேஜ், நாமக்கல்
8). ஸ்ரீ சண்முகா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சேலம்
9) திரஜ்லால் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம்
10). ஏ.வி.எஸ் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம்
11). எஸ்.எஸ்.எம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், நாமக்கல்
12). தி காவேரி இன்ஜினியரிங் காலேஜ், சேலம்
13). செல்வம் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, நாமக்கல்
14). ஏ.வி.எஸ் இன்ஜினியரிங் காலேஜ், சேலம்
15). ஆர்.பி சாரதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சேலம்
நாமக்கல் மாவட்ட டாப் பொறியியல் கல்லூரிகள்
1). கே.எஸ் ரங்கசாமி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்செங்கோடு
2). பாவை இன்ஜினியரிங் காலேஜ், நாமக்கல்
3). செங்குந்தர் இன்ஜினியரிங் காலேஜ், திருச்செங்கோடு
4). முத்தாயம்மாள் இன்ஜினியரிங் காலேஜ், நாமக்கல்
5). விவேகானந்தா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஃபார் வுமன், நாமக்கல்
6). வித்ய விகாஸ் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, நாமக்கல்
7). ஜே.கே.கே நடராஜா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, நாமக்கல்
8). அன்னை மாதாம்மள் ஷீலா இன்ஜினியரிங் காலேஜ், நாமக்கல்
9). பி.ஜி.பி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, நாமக்கல்
விருதுநகர் மண்டல டாப் பொறியியல் கல்லூரிகள்
1). மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் காலேஜ், சிவகாசி
2). நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ், தூத்துக்குடி
3). உண்ணாமலை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, தூத்துக்குடி
4). ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, விருதுநகர்
5). காமராஜ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, விருதுநகர்
6). பி.எஸ்.ஆர் இன்ஜினியரிங் காலேஜ், விருதுநகர்
7). ஏ.ஏ.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, விருதுநகர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.