தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்புபவர்களுக்காக, டாப் 10 டிமாண்டிங் இன்ஜினியரிங் கோர்ஸ் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு பிறகு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும். கடந்த சில வருடங்களாக பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், டாப் 10 டிமாண்டிங் இன்ஜினியரிங் கோர்ஸ் எவை என்பது குறித்து கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள், கடந்த ஆண்டு எந்த கோர்ஸ் அதிகம் விரும்பப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக் கொள்வது அவசியம். கடந்த ஆண்டு அதிக இடங்களைக் கொண்ட கோர்ஸ்களாக, கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ, ஏ.ஐ.டி.எஸ், மெக்கானிக்கல், ஐ.டி, இ.இ.இ, சிவில், சைபர் செக்யூரிட்டி போன்ற படிப்புகள் உள்ளன.
Advertisment
Advertisement
டாப் 10 இன்ஜினியரிங் கோர்ஸ்
1). ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ்
2). இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி
3). கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்
4). கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் பிசினஸ் சிஸ்டம்
5). எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்
6). ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் மெசின் லேர்னிங்
7). கம்ப்யூட்டர் சயின்ஸ் சைபர் செக்யூரிட்டி
8). பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்
9). எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்