TNEA 2025: தமிழக டாப் 40 இன்ஜினியரிங் கல்லூரிகள்; பிளேஸ்மெண்ட், கட் ஆஃபில் பெஸ்ட் இவைதான்!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; கடந்த ஆண்டில் மாணவர்களின் டாப் சாய்ஸாக இருந்த 40 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே; பிளேஸ்மெண்டிலும் இந்த கல்லூரிகள் பெஸ்ட் தான்!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; கடந்த ஆண்டில் மாணவர்களின் டாப் சாய்ஸாக இருந்த 40 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் இங்கே; பிளேஸ்மெண்டிலும் இந்த கல்லூரிகள் பெஸ்ட் தான்!

author-image
WebDesk
New Update
state bank of india net banking online

பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் கட் ஆஃப் அடிப்படையில் டாப் 40 கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு சமீபகாலமாக ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக பொறியியல் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் 40 இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

டாப் கல்லூரிகள் கடந்த ஆண்டு கட் ஆஃப் மற்றும் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

1). அண்ணா பல்கலைக்கழக சி.இ.ஜி கேம்பஸ், சென்னை

2). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை

3). எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை 

4). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை

5). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

6). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை

7). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை

8). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை

9). தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை

10). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

11). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை 

12). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை 

13). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை 

14). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

15). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை 

16). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம் 

17). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

18). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்

19). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

20). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு

21). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு 

22). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

23). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை 

24). கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, 

25). பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

26). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்

27). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோவை

28). அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், காரைக்குடி

29). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

30). அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோவை

31). அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி

32). அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு (ஐ.ஆர்.டி.டி)

33). அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் 

34). மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் காலேஜ், சிவகாசி

35). வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை

36). செயின்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

37). நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ், தூத்துக்குடி

38). டாக்டர் மகாலிங்கம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

39). சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம்

40). அரசு பொறியியல் கல்லூரி, ஸ்ரீரங்கம், திருச்சி

41). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்

Engineering Tn Engineering Admissions

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: