தமிழகத்தில் கடந்த ஆண்டு 100 சதவீதம் சேர்க்கை நடந்த பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் கடந்த ஆண்டு (2024) பல கல்லூரிகள் முழுமையாக தங்கள் இடங்களை நிரப்ப முடியவில்லை. மொத்தம் 39 கல்லூரிகளில் மட்டுமே 100% இடங்கள் நிரம்பின. இந்த டாப் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் 100% இடங்களை நிரப்பிய பொறியியல் கல்லூரிகள் எவை என்பது யு.கே.வி தமிழா என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.