TNEA 2025: ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிக்க சிறந்த கல்லூரிகள் இவைதான்!
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; முன்னணி இன்ஜினியரிங் கோர்ஸான பி.டெக் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்பதற்கான டாப் 20 கல்லூரிகளின் பட்டியல் இங்கே
பொறியியல் படிப்புகளில் முன்னணியில் உள்ள பி.டெக் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிக்க டாப் 20 கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொறியியல் படிப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு சமீபகாலமாக ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. இவற்றில் மாணவர்கள் அதிகம் விரும்புவது பி.டெக் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Tech Artificial Intelligence and Data Science) தான்.
இந்தநிலையில், பி.டெக் ஏ.ஐ.டி.எஸ் படிக்க டாப் 20 கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பி.டெக் ஏ.ஐ.டி.எஸ் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் படிப்புக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.