கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்க தமிழகத்தில் சிறந்த கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு சமீபகாலமாக ஆர்வம் அதிகரித்துக் காணப்படுகிறது. பொறியியல் படிப்புகளிலே கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு தனி மவுசு உள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்போர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளையே தேர்வு செய்கின்றனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்க சிறந்த கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
7). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை
8). தியாகராஜர் இன்ஜினியரிங் காலேஜ், மதுரை
9). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
10). அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
11). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
12). பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
13). அழகப்பா செட்டியார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
14). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
15). அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
16). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
17). ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
18). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
19). கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
20). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
கம்ப்யூட்டர் சயின்ஸ் பெரும்பாலான கல்லூரிகளில் இருந்தாலும், அனைத்தும் சிறந்த கல்லூரிகள் இல்லை. சில கல்லூரிகள் முன்னணியில் இருந்தாலும், வேலை வாய்ப்பு வீதம் சிறப்பாக இல்லை. எனவே கல்லூரிகளை தேர்வு செய்யும் முன் கவனமாக செயல்படுங்கள்.