Advertisment

TNEA 2023: டாப் 30 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2023: மாணவர்கள் அதிகம் விரும்பிய டாப் 30 தனியார் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
New Update
Engineering

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2023: மாணவர்கள் அதிகம் விரும்பிய டாப் 30 தனியார் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங் முடிவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் அதிகம் விரும்பிய தனியார் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நிறைவுபெற்றுள்ளது. இந்த நிலையில், மாணவர்கள் அதிகம் விரும்பிய தனியார் கல்லூரிகள் எவை, குறிப்பாக அதிக கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் சேர்க்கைப் பெற்ற டாப் கல்லூரிகள் எவை என்பதை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

டாப் 30 பொறியியல் கல்லூரிகள்

1). ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

2). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளை ரிசர்ச், கோயம்புத்தூர்

3). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

4). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளை ரிசர்ச், சென்னை

5). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

6). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

7). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

8). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

9). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை

10). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

11). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

12). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்

13). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

14). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

15). ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

16). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு

17). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

18). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்

19). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

20). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு

21). ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

22). ஆர்.எம்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை

23). நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ், தூத்துக்குடி

24). வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை

25). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

26). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோயம்புத்தூர்

27). மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் காலேஜ், விருதுநகர்

28). பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

29). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்

30). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

இந்தக் கல்லூரிகளின் சேர்க்கை விகிதம் மற்றும் ஆவரேஜ் கட் ஆஃப் விவரங்களை தெரிந்துக் கொள்ள கீழ்காணும் காணொலியைக் காணுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment