/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-2020-01-17T134318.749.jpg)
TNEB TANGEDCO Jobs: தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள ஜூனியர் இஞ்ஜினியர், கணக்கீட்டாளர், ஜூனியர் அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், அரசு பணியே லட்சியம் என அதற்கு முயற்சித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாகவே கருதப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-2020-01-17T134130.533-300x200.jpg)
மொத்த பணியிடங்கள் - 2400
கணக்கீ்ட்டாளர் - 1300
ஜூனியர் இஞ்ஜினியர் - 600
ஜூனியர் அசிஸ்டெண்ட் - 500
/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-2020-01-17T135201.004-300x200.jpg)
கல்வித்தகுதி
டிகிரி, டிப்ளமோ, இஞ்ஜினியரிங் பட்டதாரிகள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-2020-01-17T133723.380-300x200.jpg)
விண்ணப்பிப்பது எப்படி
தமிழக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான Tangedco இணையதளத்தின் http://www.tangedco.gov.in/directrecruitment2020.html பக்கத்திற்கு செல்லவும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-2020-01-17T134002.713-300x200.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-2020-01-17T134054.189-300x200.jpg)
முக்கிய தேதிகள்
பணியிட அறிவிப்பு வெளியான நாள் - 2020, ஜனவரி 08
விண்ணப்ப கடைசி நாள் - 2020, மார்ச் 09
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் - 2020, மார்ச் 12
தேர்வு நாள் - பின்னர் அறிவிக்கப்படும்
/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-2020-01-17T134252.869-300x200.jpg)
பணியிடங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் உள்ளதால், டிகிரி, டிப்ளமோ மற்றும் இஞ்ஜினியரிங் பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.