Advertisment

TNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 47 பணியிடங்கள். விண்ணப்பிக்க மார்ச் 20 ஆம் தேதி கடைசி தேதியாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் உள்ள மின் – ஆளுகை (Tamil Nadu e-Governance Agency) இயக்குனரகத்தில் 36 பதவிகளுக்கு மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்படவுள்ளன.

Advertisment

இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் பொறியியலில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கானது. எனவே பொறியியல் படித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் கணினி சார்ந்த டிகிரி படிப்புகள் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.03.2023.

இதையும் படியுங்கள்: ராமநாதபுரம்: பரமக்குடி அரசு கல்லூரியில் விரிவுரையாளர் வேலை; விண்ணப்பிக்க அழைப்பு

பதவியின் பெயரும் காலியிடங்களின் எண்ணிக்கையும்

Senior Solution Architect / Designer – 1

Junior Solution Architect / Designer – 1

Technical Lead – Database – 1

Technical Lead – Portal – 1

Technical Lead – Service Integration -1

Technical Lead – Database Integration – 1

Senior Business Analyst – 1

Senior Application & Systems Architect (PERN stack) – 1

Full Stack Developers – (PERN) – 2

Full Stack Developers – (PERN) – 1

Business Analyst – 1

AI ML Engineer - Computer Vision – 1

AI ML Engineer - Natural language Processing – 1

AI ML Engineer – MLOPS – 1

Data Scientist – 1

Senior Project Management – 1

DB Architect – 1

Tech Lead API Development – 1

DBA/DB Engineers – 2

Full Stack Developers – Web – 1

Full Stack Developers - Mobile IOS/ Android – 1

Sr. Server Administrator – 1

Server Administrator – 1

Team Lead – 1

Senior Analyst – 1

Business Analyst – 1

Technical Solution Architect – 1

Full Stack Developers – 2

Project Manager – Technical – 2

Project Manager – Consulting – 3

Project Leads - Web App development – 2

System Analyst – 1

Procurement Manager – 2

Functional consultant – 4

Solution Architect / Designer/Consultant – 1

Project Manager – 1

கல்வித் தகுதி: இந்த பதவியிடங்களுக்கு விண்ணப்பிக்க BE / B Tech / MCA / MSc / ME / M Tech படிப்புகளில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் படித்திருக்க வேண்டும்.  MBA  படித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒவ்வொரு பதவிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதியும் துறை சார்ந்த அனுபவமும் தேவை. அது குறித்த விவரங்கள் மின் ஆளுகையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்ற பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், https://tnega.tn.gov.in/careers என்ற இணையதள பக்கம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரம் அறிய https://tnega.tn.gov.in/assets/pdf/careers/JD%20as%20on%2002.02.2023%20(2)-1-16.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment