ரூ.22,000 சம்பளத்தில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை; உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
ரூ.22,000 சம்பளத்தில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை; உடனே அப்ளை பண்ணுங்க!

TNJFU invites application for System Programmer posts: தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழகத்தில் சிஸ்டம் புரோகிராமர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் சிஸ்டம் புரோகிராமர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன.

System Programmer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

Advertisment
Advertisements

கல்வித் தகுதி : MCA/M.Sc (IT)/M.Sc (Computer Science)/ படித்திருக்க வேண்டும். மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்

வயதுத் தகுதி : 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 22,000

தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுய விவர குறிப்பை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : ce@tnjfu.ac.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி : 24.01.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1pB_Kv0eNJJs1ENI5pcd05BBLI_jN2tJg/view என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: