Advertisment

தமிழ்நாடு மீன்வள பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழக வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
தமிழ்நாடு மீன்வள பல்கலை. வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழக வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Junior Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.Sc/ M.Tech Biotechnology/ Biochemistry/ Life Science படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : முதல் இரண்டு வருடங்கள் மாதம் ரூ. 31,000, மூன்றாம் வருடம் மாதம் ரூ. 35,000

தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnjfu.ac.in/careers என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Dean i/c (Basic Sciences), TNJFU – Institute of Fisheries Post Graduate Studies, OMR campus, Vaniyanchavadi, Chennai - 603103

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.11.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/DST%20SERB%20CRG%20JRF%20Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment