/tamil-ie/media/media_files/uploads/2019/12/a585.jpg)
periyar university result 2019 date and time, periyar university.ac.in result 2019, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ரிசல்ட்
TNOU Hall Ticket Dec 2019: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் term-end டிசம்பர் தேர்வுக்கான தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் (TNOU) TNOU TEE 2019 தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது.
Tnou.ac.in இல் உள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு தங்கள் நுழைவு அட்டையைப் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அட்மிட் கார்டைப் பதிவிறக்குவதற்கு தேர்வர்கள் தங்கள் பதிவு எண்ணை உள்ளிட வேண்டும். மாணவர்கள் தேர்வு அறைக்கு கட்டாயம் அட்மிட் கார்டை கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
TNOU TEE டிசம்பர் 2019 அட்மிட் கார்டுகள்: டவுன்லோட் செய்வது எப்படி?
tnou.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்
ஹோம் பேஜில் உள்ள 'ஹால் டிக்கெட்' என்ற இணைப்பைக் கிளிக் செய்க
புதிய வலைப்பக்கம் தோன்றும்
‘Term end exam டிசம்பர் 2019’ என்ற இணைப்பைக் கிளிக் செய்க
பதிவு எண்ணை டைப் செய்து submit option என்பதை க்ளிக் செய்க
அட்மிட் கார்டுகள் காண்பிக்கப்படும்
விவரங்களை கவனமாக சரிபார்த்து, எதிர்கால பயன்பாட்டிற்காக அட்மிட் கார்டுகளை டவுன்லோட் செய்யவும்
அட்மிட் கார்டில் தேர்வு மையம், தேதி மற்றும் நேரம் போன்ற தகவல்கள் மற்றும் ரோல் எண் உள்பட பிற தனிப்பட்ட விவரங்கள் இருக்கும்.
பல்வேறு படிப்புகளுக்காக டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் Term End தேர்வு அட்டவணை (TEE) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது. தேர்வுகள் டிசம்பர் 7, 2019 முதல் தொடங்கும். தேர்வுக்கு வருவதற்கு முன்பு மாணவர்கள் இணையதளத்தில் கிடைக்கும் முக்கியமான வழிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.