இஞ்ஜினியரிங் முடித்தவரா நீங்கள் : ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் பணி ; உடனே விண்ணப்பியுங்க...
Tnpsc recruitment : தமிழ்நாடு தொழில் வணிக ஆணையரகத்தில் காலியாக உள்ள உதவி இயக்குனர், உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்பும் பொருட்டு, தகுதியும், திறமையும் வாய்ந்த தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tnpsc recruitment : தமிழ்நாடு தொழில் வணிக ஆணையரகத்தில் காலியாக உள்ள உதவி இயக்குனர், உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்பும் பொருட்டு, தகுதியும், திறமையும் வாய்ந்த தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
tnpsc, tnpsc recruitment, engineering, graduates, chemical engineering, assistant director. assistant superinendent, tnpsc exam, டிஎன்பிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு, இஞ்ஜினியரிங், பட்டதாரிகள், உதவி இயக்குனர், உதவி கண்காணிப்பாளர்
தமிழ்நாடு தொழில் வணிக ஆணையரகத்தில் காலியாக உள்ள உதவி இயக்குனர், உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்பும் பொருட்டு, தகுதியும், திறமையும் வாய்ந்த தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisment
பணியின் பெயர்
உதவி இயக்குனர் ( டெக்னிக்கல்)
உதவி கண்காணிப்பாளர் ( கெமிக்கல் பிரிவு)
Advertisment
Advertisements
காலிப்பணியிடங்கள்
உதவி இயக்குனர் (டெக்னிக்கல்) - 11 பணியிடங்கள்
உதவி கண்காணிப்பாளர் ( கெமிக்கல் பிரிவு ) - 1 பணியிடம்
கல்வித்தகுதி
உதவி இயக்குனர் : சிவில், ஆர்க்கிடெக்சர் தவிர மற்ற இஞ்ஜினியரிங் பிரிவுகளில் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
உதவி கண்காணிப்பாளர் ( கெமிக்கல் பிரிவு)
கெமிக்கல் இஞ்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
எஸ்சி, எஸ்டி பிரிவு , பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - அதிகபட்ச வயது 58
பொதுப்பிரிவு - அதிகபட்ச வயது 35
முன்னாள் ராணுவத்தினர் - அதிகபட்ச வயது 48
சம்பள விகிதம்
மாத சம்பளம் - ரூ. 56 ஆயிரத்தில் இருந்து ரூ.1,77,500 வரை
முக்கிய தேதிகள்
பணியிட அறிவிப்பு வெளியான நாள் : டிசம்பர் 09, 2019
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜனவரி 8, 2020
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் : ஜனவரி 10, 2020
தேர்வு நடைபெறும் நாள் : ஏப்ரல் 25, 26, 2020
தேர்வு முறை
எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு நிகழ்வுகளின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.