TNPSC வேலை வாய்ப்பு; 1910 பணியிடங்கள்; இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ தகுதி; உடனே விண்ணப்பிங்க!

TNPSC தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு; தமிழக அரசில் சர்வேயர், டெக்னீசியன் வேலை; 1910 பணியிடங்கள்; இன்ஜினியரிங், டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

TNPSC தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு; தமிழக அரசில் சர்வேயர், டெக்னீசியன் வேலை; 1910 பணியிடங்கள்; இன்ஜினியரிங், டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி நிலை பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 1910 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

வேதியியலாளர் நிலை 1

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.Sc., degree or B.Sc., (Hon) in Chemistry or in Chemical Technology or in Industrial Chemistry or B.Sc., degree in Chemistry or in Chemical Technology or in Industrial Chemistry or a diploma in Chemical Technology or in Chemical Engineering  படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

சம்பளம்: நிலை – 20

சுரங்க அளவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Civil / Mining or Diploma in Civil / Mining படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை – 15

உதவி மேலாளர் (சுரங்கம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree or Diploma in Mining Engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை – 13

இளநிலை பொறியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 13

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Diploma in Handloom Technology (or) Diploma in Textile Manufacture படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை வரைதொழில் அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 69

ஊரக வளர்ச்சித் துறை – 27

நெடுஞ்சாலை – 41

வனத்தோட்டக் கழகம் - 1

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

விடுதிக் கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma in Physical Education படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை – 11

உதவி ரப்பர் தயாரிப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Sc., degree holder in Chemistry with first class or Diploma in Rubber Technology or Polymer Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை – 11

அளவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering (or) National Trade Certificate in the trade of Surveyor படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (கட்டடக்கலை வரைவாளர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Architecture / Civil from (or) Diploma in Civil Engineering / Architectural Assistantship (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Architectural Draughtsman படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (அடிப்படை வடிவமைப்பாளர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 26

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Industrial / Mechanical / Production / Mechanical Engineering Design and Drafting / Mechatronics (or) Diploma in Manufacturing Engineering / Industrial Engineering / Mechanical Engineering / Production Engineering / Mechanical Engineering Design and Drafting / Mechatronics Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Basic Designer and Virtual Verifier படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (கணினி வன்பொருள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Computer Science / Electronics and Communication / Information Technology (or) Diploma in Computer Technology / Computer Science and Engineering / Computer Engineering / Electronics and Communication Engineering / Technology / Information Technology / Computer Networking (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Computer Hardware and Network Maintenance படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (மேம்படுத்தப்பட்ட கணினி எண் கட்டுப்பாட்டு இயந்திர தொழில்நுட்பவியலாளர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 86

கல்வித் தகுதி: Degree in Engineering/ Technology in Manufacturing / Industrial / Mechanical / Production / Mechatronics (or) Diploma in Manufacturing Engineering / Industrial Engineering / Mechanical Engineering / Production Engineering / Mechatronics Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Advanced Computer Numerical Control Machining Technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (அமைப்பியல் வரைவாளர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Civil (or) Diploma in Civil Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Draughtsman Civil படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (பொறியியல் வரைபடம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 46

கல்வித் தகுதி: Degree in Engineering (or) Diploma in Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in ‘Any one of the Mechanical group (Grade I) trades categorised under Engineering Drawing’ or ‘Draughtsman Mechanical’ or ‘Draughtsman Civil’ trades  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (கம்மியர் மின்னணுவியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Electrical / Electrical and Electronics / Electronics and Communication (or) Diploma in Electrical / Electrical and Electronics / Electronics and Communication (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Electronics Mechanic படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (மின் பணியாளர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Electrical / Electrical and Electronics (or) Diploma in Electrical / Electrical and Electronics Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Electrician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (ஆடை வடிவமைப்பு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Apparel Technology / Textile Technology (or) Diploma in Garment Technology / Apparel Technology / Costume Design and Dress Making / Fashion Design & Clothing Technology / Fashion Technology (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Fashion Design and Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (பொருத்துநர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 29

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in / Mechanical / Production / Manufacturing (or) Diploma in Mechanical / Production / Manufacturing Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Fitter படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (உணவு தயாரிப்பு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Degree in Hotel Management / Catering Technology / Hotel & Catering Management (or) Diploma in Hotel Management & Catering Technology (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Food Production படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (தகவல் தொடர்பு தொழில்நுட்பம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Computer Science / Information Technology / Electronics and Communication (or) Diploma in Computer Science / Electronics and Communication / Computer Technology / Computer Science and Engineering / Computer Engineering / Information (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Information and Communication Technology System Maintenance படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (ஆலையில் தளவாட உதவியாளர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Mechanical / Production (or) Diploma in Mechanical / Production Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in In-Plant Logistics Assistant படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (தொழிற்துறை எந்திரனியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 84

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Manufacturing / Industrial / Mechanical / Production / Mechatronics / Robotics and Automation (or) Diploma in Electronics / Manufacturing Engineering / Industrial Engineering / Mechanical Engineering / Production Engineering / Mechatronics Engineering / Robotics and Automation (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Industrial Robotics and Digital Manufacturing Technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (இயந்திர வேலையாள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Mechanical / Production / Manufacturing (or) Diploma in Mechanical / Production / Manufacturing Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Machinist படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (பணிமனை கணக்கீடு அறிவியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 41

கல்வித் தகுதி: Degree in Engineering (or) Diploma in Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in any one of the engineering trades படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (கம்மியர் தானியங்கி வாகனங்கள் பழுதுபார்த்தல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Mechanical / Automobile (or) Diploma in Mechanical Engineering / Automobile Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Mechanic Auto Body Repair படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (கம்மியர் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Automobile / Mechanical (or) Diploma in Automobile / Mechanical (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Mechanic Two and Three Wheeler படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (கம்மியர் மின்சார வாகனம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 63

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Mechanical / Automobile (or) Diploma in Mechanical Engineering / Automobile Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Mechanic Electric Vehicle படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (கம்மியர் மோட்டார் வாகனம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Mechanical / Automobile (or) Diploma in Mechanical Engineering / Automobile Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Mechanic Motor Vehicle படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் தானியக்கம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 49

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Manufacturing / Industrial / Mechanical / Production / Mechatronics (or) Diploma in Electronics / Manufacturing Engineering / Industrial Engineering / Mechanical Engineering / Production Engineering / Mechatronics Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Manufacturing Process control and Automation படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (குளிர்பதனம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Mechanical / Production / Manufacturing (or) Diploma in Mechanical / Production / Manufacturing Engineering / Refrigeration & Air Conditioning (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Refrigeration and Air Conditioner Technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (மேம்பட்ட இயந்திர கருவிகள் இயக்குபவர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Manufacturing / Industrial / Mechanical / Production / Mechatronics (or) Diploma in Manufacturing Engineering / Industrial Engineering / Mechanical Engineering / Production Engineering / Mechatronics Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Operator Advanced Machine Tool படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (விசைக்குழாய் இயக்குபவர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Mechanical / Automobile (or) Diploma in Mechanical Engineering / Automobile Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Pump Operator cum Mechanic படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (தையல்வேலை தொழில்நுட்பம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Degree in Fashion & Apparel Technology / Textile Technology (or) Diploma in Garment fabrication Technology / Costume Design & Dress Making / Garment Technology / Apparel Technology / Fashion Design & Clothing Technology / Fashion Technology (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Sewing Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (திறன்பேசி தொழில்நுட்பவியலாளர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Electronics / Electronics and Telecommunication / Electronics and Communication Engineering / Computer Networking (or) Diploma in Electronics / Electronics and Telecommunication / Electronics and Communication Engineering / Computer Networking (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Smartphone Technician cum App Tester படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (சூரிய சக்தி தொழில்நுட்பவியலாளர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Electrical / Electrical and Electronics (or) Diploma in Electrical / Electrical and Electronics Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Solar Technician (Electrical) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (நில அளவையாளர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Survey / Civil (or) Diploma in Survey Engineering / Civil Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Surveyor  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Electronics / Bio Medical / Medical Electronics / Electronics and Communication (or) Diploma in Electronics / Bio Medical / Medical Electronics Engineering / Electronics and Communication Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Technician Medical Electronics படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (துணிநூல் இயந்திர மின்னணுவியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Degree in Textile Mechatronics / Textile Technology / Textile Processing / Textile Engineering (or) Diploma in Textile Mechatronics / Textile Technology / Textile Processing / Textile Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Textile Mechatronics  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (கடைசலர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Mechanical / Production / Manufacturing (or) Diploma in Mechanical / Production / Manufacturing Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in the trade of ‘Turner’ or ‘Tool and Die maker (PTJF)’ or ‘Tool and Die maker (Dies and Moulds)’ படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (பற்றவைப்பவர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Degree in Engineering/Technology in Mechanical / Metallurgy / Mechatronics / Production / Manufacturing (or) Diploma in Mechanical and allied / Production / Manufacturing Engineering (or) National Trade Certificate / National Apprenticeship Certificate in Welder படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

இளநிலை பயிற்சி அலுவலர் (கம்பியாள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: Degree in Engineering / Technology in Electrical / Electrical and Electronics (or) (b) Diploma in Electrical / Electrical and Electronics Engineering (or) (c) National Trade Certificate / National Apprenticeship Certificate in Wireman படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 11

உதவி வேளாண்மை அலுவலர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 26

கல்வித் தகுதி: Diploma in Agriculture படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 10

உதவி தோட்டக்கலை அலுவலர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 50

கல்வித் தகுதி: Diploma course in Horticulture படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 10

தொழில்நுட்ப உதவியாளர் (அமைப்பியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 35

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 10

தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Diploma in Electrical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 10

இளநிலை எரிப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: B.Sc (Chemistry) or Diploma in Chemical Engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை – 8

இளநிலை முதலாள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma in Mechanical Engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை – 8

இளநிலை தொழில் வினைஞர் (கம்மியர் மோட்டார் வாகனம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 221

கல்வித் தகுதி: ITI certificate examination (NTC) in Mechanic Motor Vehicle (MMV) Trade படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000 – 56,900

இளநிலை தொழில் வினைஞர் (மின் பணியாளர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 194

கல்வித் தகுதி: ITI certificate examination (NTC) in Electrician Trade படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000 – 56,900

இளநிலை தொழில் வினைஞர் (பற்றவைப்பவர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 64

கல்வித் தகுதி: ITI certificate examination (NTC) in Welder Trade படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000 – 56,900

இளநிலை தொழில் வினைஞர் (பொருத்துநர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 27

கல்வித் தகுதி: ITI certificate examination (NTC) in Fitter Trade படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000 – 56,900

இளநிலை தொழில் வினைஞர் (டீசல் கம்மியர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வித் தகுதி: ITI certificate examination (NTC) in Diesel Mechanic Trade படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000 – 56,900

இளநிலை தொழில் வினைஞர் (தட்பவெப்பவியல் கட்டுப்படுத்தும் கம்மியர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: ITI certificate examination (NTC) in AC Mechanic Trade படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000 – 56,900

இளநிலை தொழில் வினைஞர் (உலோகத்தகடு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: ITI certificate examination (NTC) in Sheet Metal Trade படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000 – 56,900

தொழில்நுட்ப உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 656

கல்வித் தகுதி: Diploma in Electrical and Electronics Engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 21,100 – 67,100

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு வயது வரம்பு கூடுதலாக இருக்கும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. 

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம்: ரூ.100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். 

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.07.2025

இந்த வேலை வாய்ப்பு குறித்து மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Tnpsc Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: