TNPSC Exam : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தற்போது முடிவடைந்திருக்கின்றது. அடுத்து குரூப் 2 /2A தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகயிருக்கின்றது. இந்நிலையில் இத்தேர்வுகளில் சில மாற்றங்களை கொண்டு வந்திருகின்றது அரசு பணியாளர் தேர்வாணையம். உதராணமாக, வரவிருக்கும் குரூப் 2 தேர்வுகளில் 100 மொழித் தாள் கேள்விகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. 175 வினாக்கள் பொது அறிவு கொண்டதாகவும், 25 வினாக்கள் திறனறி கொண்டதாகவும் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
எனவே, தினமும் ஐந்து பொது அறிவு வினாக்களை தரவிருக்கிறோம்.
அக்டோபர், 6 ம் தேதிக்கான கேள்விகள் (tnpsc exam ):
- பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம் - ஒரே அட்டை' திட்டம் (National Common Mobility card ) எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது ?
- ஜனவரி 4, 2019
- ஏப்ரல் 14, 2019
- மார்ச் 4, 2019
- அக்டோபர் 2, 2019
2. 'பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா' (Pradhan Mantri Matsya Sampada Yojana) எந்த இந்த திட்டம் எந்த துறையில் செயல்பட்டு வருகிறது.
- மீனவளத் துறை
- சமூகநலத் துறை
- நிதித் துறை
- கப்பல் துறை
3. ஜல் ஜீவன் மிஷன் எந்த ஆண்டுக்குள் அனைத்து கிராம குடும்பங்களுக்குள் குழாய் நீரை தர உள்ளது
4. 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை இந்தியா எந்த வருடத்திற்குள் எட்ட நினிகின்றது
- 2024-25
- 2030-31
- 20129-30
- 2019-20
5. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ?
இன்று, இந்த ஐந்து கேள்விகளை பழக்கப் படுத்துங்கள். இதற்கான விடைகளை நாளைத் தருகிறோம், உரிய விளக்கத்துடன்.
அக்டோபர் 3ம் தேதி கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள்
- 5 கோடி
- ஆறாவது
- சரத்து 130
- செப்டம்பர் 27
- ஹூஸ்டன் ( Houston)