TNPSC Question Series 4 : குரூப் 2/2A தேர்வர்களுக்கு எளிய 5 கேள்விகள்

TNPSC : இன்று, இந்த ஐந்து கேள்விகளை பழக்கப் படுத்துங்கள். இதற்கான விடைகளை நாளைத் தருகிறோம், உரிய விளக்கத்துடன்.

TNPSC Exam :  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தற்போது முடிவடைந்திருக்கின்றது. அடுத்து குரூப் 2 /2A தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகயிருக்கின்றது. இந்நிலையில் இத்தேர்வுகளில் சில மாற்றங்களை கொண்டு வந்திருகின்றது அரசு பணியாளர் தேர்வாணையம். உதராணமாக, வரவிருக்கும் குரூப் 2 தேர்வுகளில் 100  மொழித் தாள்  கேள்விகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. 175 வினாக்கள் பொது அறிவு கொண்டதாகவும்,  25 வினாக்கள் திறனறி கொண்டதாகவும் கேட்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது

எனவே, தினமும் ஐந்து பொது அறிவு வினாக்களை தரவிருக்கிறோம்.

அக்டோபர், 6 ம் தேதிக்கான கேள்விகள் (tnpsc exam ): 

  1.  பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம் – ஒரே அட்டை’ திட்டம்  (National Common Mobility card  ) எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது ?
  • ஜனவரி 4, 2019
  • ஏப்ரல் 14, 2019
  • மார்ச் 4, 2019
  • அக்டோபர் 2, 2019

2.  ‘பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா’ (Pradhan Mantri Matsya Sampada Yojana) எந்த இந்த திட்டம் எந்த துறையில்  செயல்பட்டு வருகிறது.

  • மீனவளத் துறை
  • சமூகநலத் துறை
  •  நிதித் துறை
  • கப்பல் துறை

3. ஜல் ஜீவன் மிஷன் எந்த ஆண்டுக்குள் அனைத்து கிராம குடும்பங்களுக்குள்   குழாய் நீரை தர உள்ளது

  • 2022
  • 2020
  • 2024
  • 2021

4. 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை இந்தியா எந்த வருடத்திற்குள் எட்ட நினிகின்றது

  • 2024-25
  • 2030-31
  • 20129-30
  • 2019-20

5.  ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ?

  • 2022
  • 2023
  • 2021
  • 2025

 

இன்று, இந்த ஐந்து கேள்விகளை பழக்கப் படுத்துங்கள். இதற்கான விடைகளை நாளைத் தருகிறோம், உரிய விளக்கத்துடன்.

அக்டோபர் 3ம் தேதி கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் 

  1. 5 கோடி
  2. ஆறாவது
  3. சரத்து 130
  4. செப்டம்பர் 27
  5. ஹூஸ்டன் ( Houston)

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close