TNPSC Recruitment 2019: டிஎன்பிஎஸ்சி-யின் சுற்றுலா ஆலுவலர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு

TNPSC Tourist Officer Job Notification 2019:ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 20.08.2019

TNPSC Recruitment 2019, TNPSC Tourist Officer Vacancy 2019 டிஎன்பிஎஸ்சி ,சுற்றுலா ஆலுவலர்
TNPSC Recruitment 2019, TNPSC Tourist Officer Vacancy 2019 டிஎன்பிஎஸ்சி சுற்றுலா ஆலுவலர்

TNPSC Tourist Officer Recruitment 2019: தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உதவி சுற்றுலா அலுவலர் ஆட்சேர்ப்புக்கான அழைப்பிதழை வெளியிட்டுள்ளது . அந்த அழைப்பிதழில் உள்ள சில முக்கிய தவளைகளை இங்கே பார்க்கலாம்.

முக்கிய தகவல்கள்:

பணியின் பெயர்                  –         Assistant Tourist Officer

மொத்த காலி இடங்கள்     –         42

ஊதிய அளவு                            –      Level – 8: Rs.19500- 62000

முக்கிய தேதிகள் மற்றும் நேரங்கள்:

 

வயது வரம்புகள் : 

 

கல்வி தகுதி: 

 

எழுத்துத் தேர்வில்: ஜெனரல் ஸ்டடிஸ், பயணம் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டு பேப்பர்கள் உள்ளன . இத்தேர்வு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெறும்.

பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு  கவுன்சிலிங்கிற்கு வேட்பாளர்கள் வரவழைக்கப்படுவார்கள்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc exam tnpsc recuritment tnpsc assistant tourist officer

Next Story
RRB Exam JE: ரயில்வே வாரியம் தேர்வு முடிவுகள் எப்போது?RRB JE Result, RRB JE CBT 1 result,ஆர்ஆர்பி,ஆர்ஆர்பி சென்னை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com