/tamil-ie/media/media_files/uploads/2018/12/dc-Cover-41dipab9s14unq8t75k13qsdr4-20180801015328.Medi_.jpeg)
Tamil Nadu Public Service Commission (TNPSC) Group 4 ,Recruitment , Notification , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
TNPSC: முதல்நிலைத் தேர்வுக்கான விடைகளை தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சிவில் சர்வீஸ், போலீஸ் சர்வீஸ், கமர்ஷியல் டேக்ஸ், கோ-ஆப்பரேட்டிவ், ரிஜிஸ்ட்ரேஷன், பஞ்சாயத்து டெவலப்மெண்ட், ஜெனரல் சர்வீஸ் மற்றும் தீயணைப்பு மீட்புக் குழு ஆகியவற்றிற்கான தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி நடந்தது.
தற்போது இதற்கான விடைகள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது மறுப்பை மார்ச் 11-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
இதனைத் தொடர்ந்து மெயின் தேர்வு சென்னையில் மட்டும் தான் நடக்கும். முதல்நிலை, மெயின் தேர்வு மற்றும் நேர்க்காணல் ஆகியவற்றின் அடிப்படையில், பணியாட்களை டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் தேர்வு செய்யும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.