Advertisment

TNPSC Group 4: தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த அப்டேட்!

தங்களது ஆவணங்களுடன், சென்னையில் உள்ள தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகத்தை நேரில் அணுகும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Mar 19, 2019 17:46 IST
New Update
Tamil Nadu Public Service Commission (TNPSC) Group 4 ,Recruitment , Notification , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

Tamil Nadu Public Service Commission (TNPSC) Group 4 ,Recruitment , Notification , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

TNPSC Group 4: 2018 பிப்ரவரி 11-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்தது. பின்னர் சென்றாண்டு ஜூலையில் அதற்கான முடிவுகளும் வெளியாகின.

Advertisment

தற்போது இது குறித்து தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், குரூப் 4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்களின் பெயர்கள், டி.என்.பி.எஸ்.சி தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

#Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment