Advertisment

டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வர்களுக்கு முக்கிய செய்தி - வாய்மொழித்தேர்வு தேதி அறிவிப்பு

TNPSC group 2 oral test : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தேர்ச்சியடைந்த தேர்வர்களுக்கு வாய்மொழித்தேர்வு ( Oral test) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc, tnpsc examinations, tnpsc group 2 exam, applicants, written test, oral test memorandum, oral test, tnpsc website, oral test date, tnpsc office, chennai

tnpsc, tnpsc examinations, tnpsc group 2 exam, applicants, written test, oral test memorandum, oral test, tnpsc website, oral test date, tnpsc office, chennai, டிஎன்பிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு, ஓரல் டெஸ்ட், வாய்மொழித்தேர்வு, சென்னை, தேர்வர்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தேர்ச்சியடைந்த தேர்வர்களுக்கு வாய்மொழித்தேர்வு ( Oral test) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் அவ்வப்போது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி குரூப் 2 தேர்வுகள், கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள், அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் வெற்றியடைந்தவர்களுக்கு அடுத்ததாக ஓரல் டெஸ்ட் எனப்படும் வாய்மொழித்தேர்வு நடைபெற உள்ளது.

ஓரல் டெஸ்ட் தேதி

நவம்பர் 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வாய்மொழித்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரல் டெஸ்ட் எனப்படும் வாய்மொழித்தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பதட்டம், தேர்வர்களிடையே மேலோங்கி இருக்கும் என்ற காரணத்தினால், அவர்களது பயத்தை போக்கும் வகையில், TNPSC Group 2 Oral Test Memo 2019 வெளியிடப்பட்டுள்ளது.

Download TNPSC Group 2 Oral Test Memo 2019

தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்..

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment