தேர்வன் : தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் மொழித்தாள் நீக்கியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். தற்போது மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 வினாக்கள் பொது அறிவு கொண்டதாகவும், 25 வினாக்கள் திறனறி கொண்டதாகவும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அக்டோபர் , 3 கேள்விகள்:
- பிரதமர் மந்திரி கிசான் மன் தன் யோஜனா பயனர்கள் எத்தனை பேர்?
- 5 கோடி
- 10 கோடி
- 50 கோடி
- 100 கோடி
2. செப்டம்பர் 24- 28 இந்தியா நீர் வாரம் ( India Water Week) கடைபிடிக்கப்பட்டது. இது எத்தனாவது நீர் வாரம் ?
- முதலாவது
- ஐந்தாவது
- ஆறாவது
- இரண்டாவது
3. தலைமை நீதிபதி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று உச்சநீதிமன்றத்தை அமர்வை டெல்லியில் அல்ல மற்ற இடங்களில் அமர்த்தலாம் என்று சொல்லும் சரத்து
- சரத்து 130
- சரத்து 137
- சரத்து 142
- சரத்து 141
4. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) 15 வது தொடக்கம் (15th Formation Day ) கொண்டாடப் பட்ட நாள்
- செப்டம்பர் 15
- செப்டம்பர் 2
- செப்டம்பர் 27
- அக்டோபர் 1
5. அமெரிக்காவில் ஹவுடி மோடி எங்கு நடைபெற்றது?
- ஹூஸ்டன் ( Houston)
- நியூ யார்க் (New York)
- கலிபோர்னியா (california)
- டெக்சஸ் (texas )
இன்று, இந்த ஐந்து கேள்விகளை பழக்கப் படுத்துங்கள். இதற்கான விடைகளை நாளைத் தருகிறோம், உரிய விளக்கத்துடன்.
அக்டோபர்,2 கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடைகள் இங்கே
- பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம்
- 50 லட்சம்
- ஏசியன் (ASEAN)
- சரத்து 47
- 1 மாதம்