அரசுப்பணிக்காக காத்திருக்கிறீர்களா? : விரைவில் வெளியாகிறது குரூப் 2ஏ அறிவிப்பு

TNPSC group 2a exam notification : கால்அணா காசுன்னாலும் கவர்ன்மென்ட் காசுனு என்று அரசுப்பணியை லட்சியமாக கொண்டு தேர்வுகளை எழுதிவரும் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

tnpsc, tnpsc group 2 exam, group 2 exam notification, tnpsc exam, examination, goverenment job
tnpsc, tnpsc group 2 exam, group 2 exam notification, tnpsc exam, examination, goverenment job, டிஎன்பிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு

கால்அணா காசுன்னாலும் கவர்ன்மென்ட் காசுனு என்று அரசுப்பணியை லட்சியமாக கொண்டு தேர்வுகளை எழுதிவரும் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு, இந்தவாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், சமீபத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டு, புதிய பாடத்திட்ட முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

1300க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு, விரைவில் நடத்தப்பட உள்ளது.

வயது வரம்பு – 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு – பொதுப்பிரிவு – 30 வயது
மற்ற பிரிவினருக்கு, அதிகபட்ச வயது வரம்பு இல்லை

கல்வித்தகுதி – பட்டப்படிப்பு

தேர்வுமுறை : எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருமுறை நிரந்தரப்பதிவு கட்டணம் : ரூ.150
தேர்வுக்கட்டணம் : ரூ.100

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc group 2a exam notification soon

Next Story
சிபிஎஸ்இ செயற்கை நுண்ணறிவு முயற்சி – ஆசிரியர் கையேடு வெளியீடுCBSE teacher handbook for artifical Intelligence - AI curriculium integrated in all Class subjects
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com