Advertisment

TNPSC Certificate Verification: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

05.12.2019 முதல் 18.12.2019 வரைக்குள் தேர்வர்கள், தங்கள் சான்றிதழ்களை கணினி மூலம் பதிவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc group 4 result scanned documents upload online through E-seva ccentre

tnpsc group 4 result scanned documents upload online through E-seva ccentre

tnpsc memo for certificate verification 2019  :  தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (டி.என்.பி.எஸ்.சி), நவம்பர் ஒன்றாம் தேதி குரூப் 4 தேர்வு முடிவுகளையும் , நவம்பர் 12ம் தேதி ரேங் பட்டியலையும் வெளியிட்டது.

Advertisment

இதன் அடிப்படையில், கடந்த மாதம் 30ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி  யார் யாரெல்லாம் சான்றிதழ் அழைப்பிற்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் என்ற பட்டியலையும் வெளியிட்டது.

TNPSC Group 4 Certificate Verification List  - உங்கள் பதிவு எண் இதில் உள்ளனவா? என்பதை முதலில் செக் செய்து கொள்ளுங்கள்.

TNPSC  cv memo group 4 2019:

மேலும், இந்த குரூப் 4 பணி சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பிற்கு வகுப்பு வாரியான பட்டியலையும் (COMMUNAL CATEGORY‐WISE OVERALL RANK ) டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

அது பற்றிய தகவல்களுக்கு  ( சான்றிதழ் சரிபார்ப்பு முதல் பாட்டியல் )

ஜூனியர் அசிஸ்டன்ட் / ஃபீல்ட் சர்வேயர் / வில்லேஜ் நிர்வாக

அலுவலர்   பணிகளுக்கான ரேங் பட்டியலைத் தெரிந்துக்கொள்ள   - இங்கே கிளிக் செய்யுங்கள்

டைபிஸ்ட் பணிகளுக்கான ரேங் பட்டியலைத்  தெரிந்துக்கொள்ள - இங்கே கிளிக் செய்யுங்கள்

ஸ்டெனோ - டைபிஸ்ட்  பணிகளுக்கான ரேங் பட்டியலைத்  தெரிந்துக்கொள்ள - இங்கே கிளிக் செய்யுங்கள்

 

சான்றிதழ் சரிபார்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், தங்கள்

சரிபார்ப்பு ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவா மையங்களுக்கு சென்று தங்களது மூலச் சான்றிதழ்களை கணினி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இது பற்றிய முழு விவரங்களுக்கு   (நியமிக்கப்பட்ட இ-சேவா மையங்களின் பட்டியல்

இணையதளத்தில் கிடைக்கும்)

05.12.2019 முதல் 18.12.2019 வரைக்குள் தேர்வர்கள், தங்கள் சான்றிதழ்களை கணினி மூலம் பதிவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment