Advertisment

TNPSC Group 4 2019 Notification: செப்டம்பர் 1ம் தேதி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

TNPSC Group 4 2019 Exam Notification Released: கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ) இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு தேர்வு, செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc group iv recruitment, tnpsc group 4 recruitment, டி.என்.பி.எஸ்.சி., tnpsc group 4 notification, tnpsc civil services exam, tamil nadu public service commission, tamil nadu civil services exam, civil services examination (india), civil services examination, தமிழ்நாடு குரூப் 4 தேர்வு,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,

tnpsc group iv recruitment, tnpsc group 4 recruitment, டி.என்.பி.எஸ்.சி., tnpsc group 4 notification, tnpsc civil services exam, tamil nadu public service commission, tamil nadu civil services exam, civil services examination (india), civil services examination, தமிழ்நாடு குரூப் 4 தேர்வு,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,

TNPSC Group 4 2019 Exam Notification Issued : காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ) இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு தேர்வு, செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசின் நிர்வாகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அமைப்பால் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 14ம் தேதி முதல் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளின் பெயர்கள்

கிராம நிர்வாக அலுவலர் ( VAO)

இளநிலை உதவியாளர் ( Junior Assistant)

பில் கலெக்டர் (Bill collector)

தட்டச்சு செய்பவர் (Typist) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்த பணியிடங்கள் குறித்த விபரங்கள், ஜூன் 14ம் தேதியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்

குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியான தேதி - ஜூன் 07,2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கும் தேதி - ஜூன் 14, 2019

விண்ணப்பிக்க கடைசி நாள் - ஜூலை 14, 2019

தேர்வு நாள் : செப்டம்பர் 01, 2019.

கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு கட்டணம் மற்றும் தேர்வு தொடர்பான தகவல்களை, http://www.tnpsc.gov.in/ மற்றும் http://tnpscexams.in/ இணையதளங்களில், ஜூன் 14ம் தேதிக்கு பிறகு தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment