TNPSC Group 4 Answer Key @tnpsc.gov.in: பொதுவாக தேர்வு முடிந்த மூன்று நாளைக்குள் விடைத்தாள் வெளியிடப்படும். ஆகையால், இத்தேர்வுக்கான அதிகாரப் பூர்வ விடைத்தாளை (Answer Key) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது . விடைத்தாளை (Answer Key) வெளியிட்டதும் , வேட்பாளர்கள் tnpsc.gov.in வலைத்தளத்திற்கு சென்று விடைத்தாளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Advertisment
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6.491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்றது .
விடைத்தாளை (Answer Key) வெளியிட்டதும் , வேட்பாளர்கள் tnpsc.gov.in வலைத்தளத்திற்கு சென்று விடைத்தாளை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்கிடையில், பல தனியார் தளங்கள் அதிகாரமற்ற விடைத்தாளைகளை வெளியிட்டுள்ளன.
How To Download TNPSC Group 4 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2019 விடைத்தாளை (Answer Key) எவ்வாறு பெற வேண்டும்?
முதலாவதாக: அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in க்கு செல்லுங்கள்
இரண்டாவதாக : ‘டவுன்லோட்விடைத்தாளை (Answer Key) ’ என்ற இணைப்பைக் கிளிக் செய்க
படி 3: ஒரு பி.டி.எஃப் பைல் உங்கள் திரையில் தோன்றும்
படி 4: அதைப் பதிவிறக்கி, பிரிண்ட்அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
தேர்வர்களே, இறுதி செய்யப்பட்ட விடைத்தாளின் (Answer Key) அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் தற்காலிக பட்டியலை டிஎன்பிஎஸ்சி ஆணையம் வெளியிடும்.