Advertisment

TNPSC Group 4 Results: எந்த ரேங்க் வரை ஸ்டெனொ, டைப்பிஸ்ட் போஸ்டிங்? லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு ரிசல்ட்; எந்த ரேங்க் வரை தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலை கிடைக்கும்; முழு விளக்கம் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc

tnpsc

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த 24 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் எந்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கு ஸ்டெனொ, டைப்பிஸ்ட் வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது. தற்போது, இந்த குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், எந்த ரேங்கில் இருந்தால் ஸ்டெனொ, டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கான வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு ரேங்க் என்று குறிப்பிடுவது சாதி அடிப்படையிலான ரேங்க் ஆகும்.

இதையும் படியுங்கள்: TNPSC Group 4 Results: எந்த ரேங்க் வரை வேலை கிடைக்கும்? உத்தேச பட்டியல்

எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்பு

தட்டச்சர் – 3314

பொதுப் பிரிவு (General)

தட்டச்சர் – 1021

ஆண் - 1100

பெண் - 1150

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 1200

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 1250

பிற்படுத்தப்பட்டோர் (BC)

தட்டச்சர் – 876

ஆண் - 1280

பெண் - 1310

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 1330

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 1360

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)

தட்டச்சர் – 670

ஆண் - 1000

பெண் - 1040

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 1080

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 1120

தாழ்த்தப்பட்டோர் (SC)

தட்டச்சர் – 504

ஆண் - 530

பெண் - 550

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 570

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 590

அருந்ததியர் (SCA)

தட்டச்சர் – 108

ஆண் - 110

பெண் - 113

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 116

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 119

பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)

தட்டச்சர் – 113

ஆண் - 125

பெண் - 128

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 131

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 134

பழங்குடியினர் (ST)

தட்டச்சர் – 22

ஆண் - 34

பெண் - 36

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 38

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 40

சுருக்கெழுத்து தட்டச்சர் – 1186

பொதுப் பிரிவு (General)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 346

ஆண் - 380

பெண் - 390

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 400

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 410

பிற்படுத்தப்பட்டோர் (BC)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 269

ஆண் - 610

பெண் - 620

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 630

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 640

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 220

ஆண் - 270

பெண் - 280

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 290

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 300

தாழ்த்தப்பட்டோர் (SC)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 170

ஆண் - 195

பெண் - 200

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 205

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 210

அருந்ததியர் (SCA)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 36

ஆண் - 36

பெண் - 37

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 38

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 39

பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 110

ஆண் - 44

பெண் - 45

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 46

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 47

பழங்குடியினர் (ST)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 35

ஆண் - 11

பெண் - 12

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 13

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 14

மேலும், BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 5 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 2 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment