பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த 24 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் எந்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கு ஸ்டெனொ, டைப்பிஸ்ட் வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது. தற்போது, இந்த குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், எந்த ரேங்கில் இருந்தால் ஸ்டெனொ, டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கான வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு ரேங்க் என்று குறிப்பிடுவது சாதி அடிப்படையிலான ரேங்க் ஆகும்.
இதையும் படியுங்கள்: TNPSC Group 4 Results: எந்த ரேங்க் வரை வேலை கிடைக்கும்? உத்தேச பட்டியல்
எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்பு
தட்டச்சர் – 3314
பொதுப் பிரிவு (General)
தட்டச்சர் – 1021
ஆண் – 1100
பெண் – 1150
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1200
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1250
பிற்படுத்தப்பட்டோர் (BC)
தட்டச்சர் – 876
ஆண் – 1280
பெண் – 1310
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1330
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1360
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)
தட்டச்சர் – 670
ஆண் – 1000
பெண் – 1040
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1080
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1120
தாழ்த்தப்பட்டோர் (SC)
தட்டச்சர் – 504
ஆண் – 530
பெண் – 550
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 570
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 590
அருந்ததியர் (SCA)
தட்டச்சர் – 108
ஆண் – 110
பெண் – 113
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 116
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 119
பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)
தட்டச்சர் – 113
ஆண் – 125
பெண் – 128
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 131
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 134
பழங்குடியினர் (ST)
தட்டச்சர் – 22
ஆண் – 34
பெண் – 36
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 38
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 40
சுருக்கெழுத்து தட்டச்சர் – 1186
பொதுப் பிரிவு (General)
சுருக்கெழுத்து தட்டச்சர் – 346
ஆண் – 380
பெண் – 390
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 400
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 410
பிற்படுத்தப்பட்டோர் (BC)
சுருக்கெழுத்து தட்டச்சர் – 269
ஆண் – 610
பெண் – 620
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 630
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 640
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)
சுருக்கெழுத்து தட்டச்சர் – 220
ஆண் – 270
பெண் – 280
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 290
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 300
தாழ்த்தப்பட்டோர் (SC)
சுருக்கெழுத்து தட்டச்சர் – 170
ஆண் – 195
பெண் – 200
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 205
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 210
அருந்ததியர் (SCA)
சுருக்கெழுத்து தட்டச்சர் – 36
ஆண் – 36
பெண் – 37
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 38
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 39
பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)
சுருக்கெழுத்து தட்டச்சர் – 110
ஆண் – 44
பெண் – 45
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 46
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 47
பழங்குடியினர் (ST)
சுருக்கெழுத்து தட்டச்சர் – 35
ஆண் – 11
பெண் – 12
ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 13
பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 14
மேலும், BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 5 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 2 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil