scorecardresearch

TNPSC Group 4 Jobs: கவுன்சலிங் எப்போது? எந்த கம்யூனல் ரேங்க் வரை வேலை கிடைக்கும்?

TNPSC குரூப் 4; எந்த ரேங்க் வரை ஜூனியர் அசிஸ்டெண்ட், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலை கிடைக்கும்?

TNPSC
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு (பிரதிநிதித்துவ படம்)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 கவுன்சலிங் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், எந்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. 10,117 பணியிடங்களுக்கான குரூப் 4 கவுன்சலிங் விரைவில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை இப்போது பார்ப்போம். இங்கு ரேங்க் என்று குறிப்பிடுவது சாதி அடிப்படையிலான ரேங்க் ஆகும்.

இதையும் படியுங்கள்: தமிழக காவல் துறையில் 621 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்; தேர்வு முறை, பாடத் திட்டம் இதோ…

எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்பு

இளநிலை உதவியாளர் – 5167

பொதுப் பிரிவு (General)

ஆண் – 1700

பெண் – 1800

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1850

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1900

பிற்படுத்தப்பட்டோர் (BC)

ஆண் – 2000

பெண் – 2100

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 2150

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 2200

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)

ஆண் – 1600

பெண் – 1700

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1750

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1800

தாழ்த்தப்பட்டோர் (SC)

ஆண் – 900

பெண் – 950

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1000

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1050

அருந்ததியர் (SCA)

ஆண் – 180

பெண் – 185

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 190

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 200

பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)

ஆண் – 210

பெண் – 220

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 230

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 240

பழங்குடியினர் (ST)

ஆண் – 65

பெண் – 70

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 75

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 80

மேலும், BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 50 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 10 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

தட்டச்சர் – 3314

பொதுப் பிரிவு (General)

தட்டச்சர் – 1021

ஆண் – 1100

பெண் – 1150

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1200

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1250

பிற்படுத்தப்பட்டோர் (BC)

தட்டச்சர் – 876

ஆண் – 1280

பெண் – 1310

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1330

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1360

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)

தட்டச்சர் – 670

ஆண் – 1000

பெண் – 1040

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1080

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1120

தாழ்த்தப்பட்டோர் (SC)

தட்டச்சர் – 504

ஆண் – 530

பெண் – 550

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 570

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 590

அருந்ததியர் (SCA)

தட்டச்சர் – 108

ஆண் – 110

பெண் – 113

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 116

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 119

பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)

தட்டச்சர் – 113

ஆண் – 125

பெண் – 128

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 131

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 134

பழங்குடியினர் (ST)

தட்டச்சர் – 22

ஆண் – 34

பெண் – 36

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 38

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 40

சுருக்கெழுத்து தட்டச்சர் – 1186

பொதுப் பிரிவு (General)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 346

ஆண் – 380

பெண் – 390

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 400

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 410

பிற்படுத்தப்பட்டோர் (BC)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 269

ஆண் – 610

பெண் – 620

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 630

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 640

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 220

ஆண் – 270

பெண் – 280

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 290

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 300

தாழ்த்தப்பட்டோர் (SC)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 170

ஆண் – 195

பெண் – 200

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 205

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 210

அருந்ததியர் (SCA)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 36

ஆண் – 36

பெண் – 37

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 38

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 39

பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 110

ஆண் – 44

பெண் – 45

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 46

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 47

பழங்குடியினர் (ST)

சுருக்கெழுத்து தட்டச்சர் – 35

ஆண் – 11

பெண் – 12

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 13

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 14

மேலும், BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 5 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 2 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc group 4 vao exam expected rank list in tamil

Best of Express