TNPSC Group 4 Hall Ticket: டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

TNPSC Group 4 Exam Hall Ticket @tnpsc.gov.in: தகுதியான  நபர்கள் ஹால் டிக்கெட்டுகள்  www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இனையதளங்களில் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் .

tnpsc group 4 result scanned documents upload online through E-seva ccentre
tnpsc group 4 result scanned documents upload online through E-seva ccentre

TNPSC Group 4 Hall Ticket 2019 Download: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6.491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்நிலையில், அத் தேர்விற்கான  ஹால் டிக்கெட்டை தேர்வு வாரியம் நேற்று மாலை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. செப்டம்பர் 1-ம் தேதி இந்தத் தேர்வு நடக்கிறது. 16 லட்சத்திற்கும் அதிகமானோர் இதற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இதற்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியானது.

தகுதியான  நபர்கள் ஹால் டிக்கெட்டுகள்  http://www.tnpscexams.net மற்றும் http://www.tnpscexams.in என்ற இனையதளங்களில் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் .

விண்ணப்ப படிவ (அப்ளிகேஷன்) எண் மற்றும் உங்கள் பிறந்த தேதியைக் கொடுத்து உங்கள் ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் அப்ளிகேஷன் எண்ணைத் தெரிந்து கொள்ள உங்கள் ஒடிஆர் (OTR) பக்கத்திற்கு சென்று “கரண்ட் அப்ளிகேஷன் ” என்ற பிரிவுக்கு செல்லுங்கள்

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc group 4 vao exam hall ticket released download hall ticket

Next Story
சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்… கறுப்பு என்பது வெறுப்பா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com