TNPSC group IV unofficial answer key: டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப் பூர்வ விடைத்தாள் வந்தால் தான் குழப்பம் நீங்கும்

TNPSC group IV unofficial answer key 2019: tnpsc.gov.in தளத்தின் மூலம் அதிகாரப்பூர்வ விடை குறிப்பை விரைவில் சரி பார்க்கலாம்

TNPSC group IV unofficial answer key 2019: tnpsc.gov.in தளத்தின் மூலம் அதிகாரப்பூர்வ விடை குறிப்பை விரைவில் சரி பார்க்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC group IV unofficial answer key released - டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் அதிகாரப்பூர்வமற்ற answer key வெளியீடு!

TNPSC group IV unofficial answer key released - டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் அதிகாரப்பூர்வமற்ற answer key வெளியீடு!

TNPSC group IV unofficial answer key 2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வமற்ற விடைத்தாள் (Answer Key) பல்வேறு தனியார் தளங்கள் வெளியீடு செய்துக் கொண்டிருக்கினறன.

Advertisment

ஒவ்வொரு தனியார் தளங்களிலும் உள்ள விடைத் தாள்கள் (Answer Key)  வெவ்வேறாக  இருப்பதால் தேர்வர்கள் மத்தியில் குழப்பம் தான் நிலவி விருகிறது.

தேர்வாணையம், முறைப்படி அதிகாரப்பூர்வமாக விடைத்தாள் வெளியிடும்போது,  tnpsc.gov.in என்ற  இணையதளத்திற்கு சென்று  தேர்வர்கள் பதிலை சரி பார்க்கலாம்.

குரூப் 4 தேர்வு, 6,491 இடங்களுக்கு நடைபெற்றது. பொதுப் பாடம், அறிவுத் திறன், ஆப்டிடியூட், ஆங்கிலம், தமிழ் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது.

Advertisment
Advertisements

TNPSC group IV answer key 2019: விடைத்தாள் பார்ப்பது எப்படி?

படி 1: அதிகாரப்பூர்வமற்ற தளங்களுக்கு செல்லவும்

படி 2: அதில், ‘download answer key’ லிங்கை க்ளிக் செய்க

படி 3: answer key உங்கள் திரையில் தோன்றும்.

படி 4: அதை டவுன்லோட் செய்து, எதிர்கால தேவைகளுக்கு பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

Tnpsc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: