2020ம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) வெளியிட்டுள்ளது.
Advertisment
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
2020ம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுக்கான முழுமையான அறிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், இத்தேர்வுக்கு ஜனவரி 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
முக்கிய தேதிகள்
விண்ணப்பம் துவங்கும் தேதி - 2020, ஜனவரி 20
கடைசி தேதி - 2020, பிப்ரவரி 19
தேர்வு தேதி - 2020, ஏப்ரல் 5 (உத்தேசமானது)
பதவி வாரியாக காலி பணியிடங்கள், வயது வரம்பு உள்ளிட்ட விரிவான முழு அறிவிக்கை விரைவில் www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.