நாளை நடக்கவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்- IV தேர்வில் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு பொது தமிழ்/ஆங்கிலம் பிரிவுகளுக்கு இருக்கிறது. பொது தமிழ் பற்றிய விழிப்புனர்வுகள் தேர்வர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது என்று சொல்லலாம்.
பொது ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்த தேர்வர்கள், இருக்கும் சில நேரங்களில் என்னென ரிவிஷன் செய்யலாம் பற்றிய சில டிப்ஸ்கள் இங்கே :
- கீழே வரும் கதைகள் எந்த தேசத்தை(நாட்டை) மையமாக வைத்து நகர்கிறது என்பதை பாருங்கள்( ஐந்து நிமிடம் போதும்)
The selfish Giant - The Lottery Ticket - The Last Leaf - How the Camel got its Hump - Two Friends – Refugee - The Open Window
- கீழே வரும் கதைகளை எழுதிய ஆசிரியர் யார்? என்பதை கட்டாயம் பாருங்கள் (ஏழு நிமிடம் போதும் )
The selfish Giant - The Lottery Ticket - The Last Leaf - How the Camel got its Hump - TwoFriends – Refugee - The Open Window - A Man who Had no Eyes - The Tears of the Desert –Sam The Piano - The face of Judas Iscariot - Swept Away - A close encounter - Caught Sneezing - The Wooden Bowl - Swami and the sum
- கீழே சொல்லப்பட்டுள்ள கவிஞர்/கதாசிரியர் எந்த நாட்டை சேர்ந்தவர்? என்பதை கட்டாயம் பாருங்கள் (ஏழு நிமிடம் போதும் )
Robert Frost - Archibald Lampman - D.H. Lawrence - Rudyard Kipling Kamala Das - Elizabeth Barrett Browning - Famida Y. Basheer – Thomas Hardy - Khalil Gibran - Edgar A. Guest - Ralph Waldo Emerson – Jack Prelutsky - F. Joanna - Stephen Vincent Benet - William Shakespeare -William Wordsworth - H.W. Long Fellow - Annie Louisa walker - Walt Whitman - V.K. Gokak
- இந்திய கதாசிரியர்களின் முக்கிய படைப்புகள் பற்றிய சில விசயங்களை முக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள் (பத்து நிமிடங்கள் போதும் )
Dr. APJ Abdul Kalam - Vision for the Nation
Indra Anantha Krishna- The Neem Tree
Lakshmi Mukuntan- The Ant Eater and the Dassie
Dr. Neeraja Raghavan - The Sun Beam
Deepa Agarwal - After the Storm
Dhan Gopal Mukherji - Kari, The Elephant
Rabindranath Tagore - Where the mind is without fear
R.K. Narayan - Swami and the sum
Kamala Das – Punishment in Kindergarten, My Grandmother‟s House
Thakazhi Sivasankaran Pillai – Farmer
- கீழே வரும் கதைகளின் வரும் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களைப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள் (ஐந்து நிமிடங்கள் போதும் )
The Selfish Giant - How the camel got its hump - The Lottery ticket – The Last Leaf - Two friends – Refugee - Open window – Reflowering – The Necklace Holiday
- இந்த வரிகள், எந்த கவிதையில் வருகின்றன என்று கண்டுபுடியுங்கள் (பத்து நிமிடங்கள் போதும் )
Granny, Granny, please comb My Hair - With a friend - To cook and Eat - To India – My Native Land - A tiger in the Zoo - No men are foreign – Laugh and be Merry – The Apology - The Flying Wonder
- இந்த கவிங்கர்கள் எந்த வருடத்தில் வாழ்ந்தார்கள் ? புத்தகத்தில் தேடுங்கள் (ஐந்து நிமிடங்கள் போதும் )
William Shakespeare - Walt Whitman - William Wordsworth - H.W. Longfellow Annie Louisa , Walker - D.H. Lawrence
- கீழே வரும் கவிங்கர்களின் மற்ற இலக்கிய பங்களிப்புகள் என்னென்ன? (பத்து நிமிடங்கள் போதும் )
Rabindranath Tagore – Shakespeare - William Wordsworth - H.W. Longfellow – Anne Louisa Walker - Oscar Wilde - Pearl S. Buck
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.