Advertisment

டிஎன்பிஎஸ்சி ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு

TNPSC JSO answer key : தேர்வர்களுக்கு இந்த விடைக்குறிப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், செப்டம்பர் 12ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC answer key,TNPSC JSO answer key,tnpsc.gov.in,TNPSC answer key 2019

TNPSC answer key,TNPSC JSO answer key,tnpsc.gov.in,TNPSC answer key 2019, டிஎன்பிஎஸ்சி, ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர், டிஎன்பிஎஸ்சி தேர்வு, ஆன்சர் கீ, விடைக்குறிப்பு

டிஎன்பிஎஸ்சி சார்பில் ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் பணியிடத்திற்காக நடத்தப்பட்ட தேர்வு விடைக்குறிப்புகள் (ஆன்சர் கீ) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisment

தடயவியல் துறையில் காலியாக உள்ள 64 ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை தேர்ந்து எடுப்பதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கு இந்த விடைக்குறிப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், செப்டம்பர் 12ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Forensic Science (Code No.226) Answer key

Biology (Code No.227)

Chemistry (Code No.228)

Physics (Code No.229)

Computer Science (Code No.287)

General Studies (Code No.003)

டிஎன்பிஎஸ்சி ஆன்சர் கீ - தேர்வர்களின் கவனத்திற்கு

சரியான விடை டிக் செய்யப்பட்டிருக்கும்

இந்த ஆன்சர் கீயில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், 7 நாட்களுக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் மற்றும் இ.மெயிலில் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

உங்களது சந்தேகங்களை, செப்டம்பர் 12ம் தேதி மாலை 5.45 மணிக்குள் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment