Advertisment

அரசு வேலை லட்சியமா? : கால்நடை மருத்துவத்துறையில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்பு

TNPSC recruitment : தமிழக அரசின் கால்நடை மருத்துவத்துறையில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் வகையிலான அறிவிப்பை, டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Recruitment 2019, Recruitment 2019,jobs, job news in tamil,today job news,employment news,recuritment notification,TN Employment News in Tamil 2019,

தமிழக அரசின் கால்நடை மருத்துவத்துறையில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் வகையிலான அறிவிப்பை, டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தகுதியும், திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Advertisment

மொத்த பணியிடங்கள்

நேரடி பணியிடங்கள் - 1141

தற்காலிக பணியிடம் - 636

கல்வித்தகுதி

கால்நடை மருத்துவத்துறையில் பி.வி.எஸ்சி., நிறைவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகபட்ச வயது வரம்பு - 30 வயது

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை

தேர்வு முறை

எழுத்துத்தேர்வு மற்றும் வாய்வழி சோதனை ( oral test)

சம்பளம்

மாதம் ரூ.55,500 - 1,75,700

விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான

http://www.tnpsc.gov.in/ https://tnpscexams.in/ மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

பதிவுக்கட்டணம் - ரூ.150

விண்ணப்ப கட்டணம் - ரூ.200

எஸ்சி. எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் - விண்ணப்ப கட்டணம் இல்லை

முக்கிய தேதிகள்

அறிவிப்பு வெளியான தேதி : நவம்பர் 18, 2019

விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 17, 2019

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி : டிசம்பர் 19, 2019

தேர்வு தேதி : பிப்ரவரி 23, 2020

டிஎன்பிஎஸ்சியின் தேர்வு குறித்த அறிவிப்பு

தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment